Category: தமிழ் நாடு

விரைவில் அதிமுக பொதுச்செயலாளராவார் ஓ.பிஎஸ்- மா.பா. பாண்டியராஜன் பேச்சு

சென்னை அதிமுகவின் பொதுச்செயலாளராக ஓ.பன்னீர்செல்வம் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். திருவள்ளூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய…

ஐஸ்வர்யா ரஜினி… ஐநாவில் பரத நாட்டியமாடும் முதல் கலைஞர்!

சென்னை: ஐநாவில் பரதநாட்டியம் ஆடும் முதல் கலைஞர் என்ற பெருமை நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்குக் கிடைத்துள்ளது.மார்ச் 8 ம் தேதி உலகமகளிர் தினத்தை கொண்டாடும் வகையில்…

தமிழக மீனவர்கள் மீண்டும் சிறைபிடிப்பு- சங்கத்தலைவர்கள் இன்று ஆலோசனை

சென்னை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக‌ கூறி மேலும் 24 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில்…

ரூ.55 கோடி மோசடி: எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா மீது சிபிஐ வழக்கு

மறைந்த தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமியின் வளர்ப்பு மகனும், செட்டிநாடு நிலக்கரி நிறுவன தலைவருமான எம்.ஏ.எம். ஆர். முத்தையா மீது ரூ.55 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சி.பி.ஐ.…

தாகம் தீர்க்கும் யாத்திரை நடத்துகிறது பாஜக

கோவை: வரும் மார்ச் 10ம் தேதி முதல் 14ம் தேதிவரை தாகம் தீர்க்கும் யாத்திரை நடத்தப்பவதாக பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த…

அமைச்சர்களுக்கு விரைவில் சொகுசுகார்:- தமிழக அரசு ஏற்பாடு

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அமைச்சர்கள் 32 பேருக்கும் புதிய சொகுசு கார்கள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, 32 சொகுசு கார்கள் வாங்கப்பட்டு தலைமைச் செயலகத்தில்…

அதிரடிக்கு தயாராகிறாரா கமல்?: வழக்கறிஞர்களுடன் ஆலோசனை!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் திடீரென ரசிகர் மன்ற நிர்வாகிகள், வழக்கறிஞர்களை அழைத்து ஆலோசனை செய்துவருகிறார். அவர் அரசியலுக்கு வரக்கூடும் என்கிற யூகம் எழுந்திருக்கிறது. தமிழக முன்னாள் முதல்வர்…

ஜெ.மரணம் குறித்து சிபிஐ விசாரிக்கவேண்டும்: டி.ராஜேந்தர் வலியுறுத்தல்

சென்னை ஜெ. யின் மரணம் மர்ம நாவலைப்போல் பல மர்ம முடிச்சுகளை கொண்டிருப்பதால் மத்திய மாநில அரசுகள் மர்மமுடிச்சுகளை அவிழ்க்கவேண்டும் என டி.ராஜேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார். லட்சிய…

ஜெயலலிதா படத்தை அரசு விளம்பரத்தில் வெளியிட்டிருப்பது நீதிமன்ற அவமதிப்பு!:  ராமதாஸ்

ஜெயலலிதா படத்தை அரசு விளம்பரத்தில் வெளியிட்டிருப்பது உச்சநீதிமன்ற அவமதிக்கும் செயல் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “தமிழக…

ஓ.பி.எஸ்ஸை ஆதரித்தார் நடிகை லதா! சரோஜா தேவியை இழுக்க சசிகலா தரப்பு மும்முரம்!

சென்னை: தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆரின் ஜோடியாக பல படங்களில் நடித்தவருமான நடிகை லதா, ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு ஆதரவு அளித்துள்ளார். அ.தி.மு.க.வில் .பிளவு…