ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் தினகரன் ஆதரவாளர்கள்: அதிர்ச்சி வீடியோ
ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு, டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் பணம் கொடுக்கும் காட்சி ரகசியமாக பதிவு செய்யப்பட்டு வாட்ஸ்அப்பில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோ..
ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு, டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் பணம் கொடுக்கும் காட்சி ரகசியமாக பதிவு செய்யப்பட்டு வாட்ஸ்அப்பில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோ..
சென்னை: “வம்சம் திரைப்படத்தில் அறிமுகமாகி “கேடிபில்லா கில்லாடி ரங்கா” உட்பட பல படங்களில் நடித்தவர் நந்தினி. இதற்கிடையே, விஜய் டிவியில் ஒளிபரப்பான “சரவணன் – மீனாட்சி” தொடரில்…
ராமேசுவரம்: மீனவர்கள் பிரச்சினை குறித்து கேட்டறிவதற்காக ராமேசுவரம் வந்த திரைப்பட இயக்குனர் கவுதமன், “மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களக்கு ஆயுதம் அளிக்க வேண்டும்” என்று மத்திய மாநில அரசுகளை…
டெல்லி, தலைநகர் டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இன்று 23வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய போராட்டத்தில் விவசாயி…
சென்னை: இடைத்தேர்தல் நடக்கும் ஆர்.கே. நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்தவர்களை தடுத்த திமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. படுகாயம் அடைந்த, திமுக மாணவரணி துணை அமைப்பாளர் பார்த்தசாரதி…
சென்னை, ஆர்.கே.நகரில் பண பட்டுவாடாவில் ஈடுபட்டதாக டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் வீட்டில் ரெய்டு நடந்தது. மேலும் 40-வது வட்டம் பர்மா நகரில் நடந்த ரெய்டில் கட்டு கட்டாக…
டில்லி, இந்தியா – இலங்கை மீனவர்களுக்கிடையே வரும் 7ம் தேதி மீண்டும் கொழும்பில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்தியா – இலங்கை மீனவர்களுக்கிடையே மீன் பிடிப்பதில் நீண்ட…
சென்னை, ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதியாக டில்லி ஐகோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி இன்று பதவியேற்றார். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கவுல் பதவி உயர்வு பெற்று…
பிரபல திரைப்படபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்கனடா, மலேசியா, ரஷியா, இலங்கை, துபாய், அமெரிக்காஉள்ளிட்ட பலநாடுகளில் இசைக்கச்சேரிகளை நடத்திவருகிறார். இதன் ஒருபகுதியாக தற்போது அமெரிக்காவில் தனது இசைக்குழுவோடு நிகழ்ச்சி நடத்திவருகிறார். இந்த…
சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ இன்று மௌனவிரதம் இருக்கிறார். 2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதற்காக வைகோ மீது தேசதுரோக வழக்கு…