ஜல்லிக்கட்டு : அலங்காநல்லூரை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்! சூழ்ந்து நிற்கும் காவலர்கள்! பதட்ட நிலை!
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தாலும் தமிழகம் முழுதும் ஆங்காங்கே நேற்று முன்தினத்தில் இருந்து ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. சில் இடங்களில் காவல்துறையினர் ஜல்லிக்கட்டை தடுத்து வருவதும் நடக்கிறது.…