ஜல்லிக்கட்டு போராட்டத்தை வேண்டுமென்றே வளர்த்துவிடுகிறது தமிழக அரசு!: திருமாவளவன் குற்றச்சாட்டு
“ஜல்லிக்கட்டு குறித்து எழுந்திருக்கும் பிரச்சனையை மத்திய அரசின் மீது போட்டு, போராடும் இளைஞர்களை திசை திருப்பி குளிர்காய்கிறது தமிழக அரசு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்…