Category: தமிழ் நாடு

மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் ‘NO’ டாஸ்மாக்! தமிழக அரசு ஐகோர்ட்டில் உறுதி!

சென்னை, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க மாட்டோம் என்று தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் உறுதி அளித்துள்ளது. இன்றைய விசாரணையின்போது, தமிழக…

சீமை கருவேல மரங்களை அகற்றும் வழக்கு: 12 பேர் கொண்ட குழு அமைப்பு!

சென்னை, சீமை கருவேல மரங்களை அகற்றும் வழக்கு இன்று தலைமை நீதிபதி பானர்ஜி தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து ஆராய 12 பேர் கொண்ட குழு…

அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் எனக்கும் தொடர்பில்லை!: சுப்ரமணியம் “தற்கொலை கடிதம்”

சுப்பிரமணிஒருவரும், நாமக்கல் ஒப்பந்தக்காரருமான சுப்பிரமணியன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய கடிதம் சிக்கியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு…

இன்று இலங்கை பறக்கிறார் மோடி! தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசுவாரா?

டில்லி, இலங்கையில் நடைபெறும் புத்த விசாக விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்று இலங்கை செல்கிறார். இரண்டு நாள் பயணமாக கொழும்பு செல்லும் பிரதமர் மோடி, அங்கு…

பஸ் ஸ்டிரைக்: அமைச்சர் தலைமையில் 4ம் கட்ட பேச்சுவார்த்தை! முடிவு ஏற்படுமா?

சென்னை, வரும் 15ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் பஸ்கள் ஓடாது என்று போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து ஏற்கனவே நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி…

கடன்: விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டாம்! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, தமிழக விவசாயிகளிடம் பயிர்க்கடன் தொடர்பாக கூட்டுறவு வங்கிகள் நோட்டீஸ் அனுப்ப வேண்டாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. விவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வற்புறுத்தி வாங்க வேண்டாம்…

நாளை பிளஸ்2 ரிசல்ட்! 17ந்தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்! அரசு தேர்வுதுறை

சென்னை, தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது. ஆனால் மார்க் சான்றிதழ் வழங்கும் விவரம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.…

எல்நினோ தாக்கம் குறைவு – அதிக மழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை மையம்!

டில்லி, இந்த ஆண்டு நாடு முழுவதும் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கடந்த ஆண்டு எல்நினோவின் தாக்கம்…

தொடரும் நெடுவாசல் போராட்டம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்த மக்கள் இரண்டாம் கட்ட போராட்டத்தை கடந்த 12ம் தேதி…

சென்னை: போலீசார் மீது சட்டகல்லூரி மாணவர்கள்  கல்வீச்சு, பதட்டம்

சென்னை: சென்னையில் ஒரே பைக்கில் மூன்று சட்டக்கல்லூரி மாணவர்கள் வந்ததை தடுத்து நடவடிக்கை எடுத்த போக்குவரத்து காவலர்களுடன் சட்டக்கல்லூரி மாணவர்கள் தகராறு செய்ததையடுத்து மோதல் வெடித்தது. சென்னை…