Category: தமிழ் நாடு

பேய் பங்களா போல் காட்சியளிக்கும் போயஸ்கார்டன் வேதா இல்லம்!! பீதியில் காவலாளிகள்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் இந்த இல்லத்தில் யாராலும்…

கடத்தப்பட்ட ரூ.1.49 கோடி மதிப்புள்ள சிலைகள் மீட்பு!

சென்னை, 15 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட விருதகிரீஸ்வரர் கோயில் சிலை மீட்பு ஆஸ்திரேலியா வில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக சிலை தடுப்பு குழுவினர் தெரிவித்தனர். தமிழகத்தில் இருந்து 15…

பிளஸ்2: துணைத்தேர்வு தேதிகள் அறிவிப்பு!

சென்னை, கடந்த 12ந்தேதி பிளஸ்2 தேர்வு முடிவு வெளியானது. இந்த தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கான துணைத் தேர்வுகள் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.…

சோழிங்கநல்லூரில் சோகம்: மண்சரிந்து இரண்டு தொழிலாளர்கள் பலி!

சென்னை, சென்னை அருகே சோழிங்கநல்லூர் பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டியபோது மண் சரிந்தது. இதில் சிக்கிய இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை சோழிங்கநல்லூரில் இன்று காலை…

தமிழ்நாட்டில் அமித்ஷா 3நாள் சுற்றுப்பயணம்!

டில்லி, பாஜ தேசியத் தலைவர் அமித்ஷா நாடு முழுவதும் 95 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 2019ம் ஆண்டு வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கட்சியை பலப்படுத்த…

இரட்டை இலை வழக்கு: டிடிவி தினகரன் ஜாமின் மனு மீண்டும் ஒத்திவைப்பு!

டில்லி, இரட்டை இலை லஞ்சம் தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 29ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் டில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் கூறியுள்ளது. அதையடுத்து டிடிவி தினகரன்…

4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்…

தமிழக அரசு பள்ளிகள் ஜூன் 7ந்தேதி திறப்பு! அரசு அறிவிப்பு!!

சென்னை, தமிழக அரசு பள்ளிகள் ஜூன் 7ந்தேதி திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. கோடைகால விடுமுறையை அடுத்து வழக்கமாக ஜுன் 1ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்.…

சட்டசபையில் ஜெயலலிதா படம் கூடாது: தலைவர்கள் கண்டனம்!

சென்னை, தமிழக சட்டமன்றத்திற்குள் ஜெயலலிதா படம் திறக்கக்கூடாது என்று பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனனும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.…

பஜ்ஜி கடைக்காரர் திருமணத்துக்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை, பஜ்ஜி கடைக்காரரின் திருமணத்திற்கு சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின். ஓய்வுக்காக அவ்வப்போது சென்னை மெரினா கடற்கரைக்கு ஸ்டாலின் வருவது வழக்கம். அப்போது, அங்கு…