Category: தமிழ் நாடு

சர்வதேச வாள்வீச்சு போட்டி: தமிழக வீராங்கனை தங்கம் வென்று சாதனை!

ஐஸ்லாந்து, ஐஸ்லாந்தில் நடெபற்ற சர்வதேச வாள்வீச்சு போட்டியில் இந்தியா சார்பாக களமிறங்கிய தமிழக வீராங்கனை பவானிதேவி முதல்பரிசு வென்று தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். ஐஸ்லாந்தில் நடைபெற்ற சர்வதேச வாள்வீச்சு…

மாட்டு இறைச்சி தடை: தமிழக காங்கிரஸ் 1-ந் தேதி ஆர்ப்பாட்டம்! திருநாவுக்கரசர்

சென்னை, மத்திய அரசு பிறப்பித்துள்ள மாடு விற்பனை, மற்றும் மாட்டு இறைச்சி தடை சட்டத்தை எதிர்த்து வருகிற ஜூன் 1-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன…

ஜிஎஸ்டி: நாளை ஓட்டல்கள், மருந்துகடைகள் அடைப்பு!

சென்னை, மத்திய அரசு அமல்படுத்த இருக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை தமிழ்நாடு மருந்து வணிகர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் ஒரு நாள் கடையடைப்பு நடத்தப்படும்…

தமிழகத்தை ஆள்வது யார்? ஸ்டாலின் சந்தேகம்…..

சென்னை, தமிழகத்தை ஆள்வர் யார் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி விடுத்துள்ளார். தமிழகத்தை ஆள்வது அதிமுகவ? அல்லது பாஜகயா? என மு.க.ஸ்டாலின் சந்தேகம் தெரிவித்துள்ளார். ‘மத்திய…

மோரா புயல்: கடலூருக்கு 2ம் எண் புயல் எச்சரிக்கை!

கடலூர், வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதால் 2ம் எண் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் நிலை கொண்டிருந்த…

மே 31 முதல் சட்டக்கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

சென்னை : நாளை மறுதினம் (மே31) முதல் சட்டக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. சட்டக்கல்லூரியில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு வரும்…

வேண்டாம் ரஜினி! ‘ரஜினி ரசிகன்’ இதழ் ஆசிரியர் துரை

ரஜினிக்கு, ரஜினி ரசிகன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் துரை எழுதுவது தங்களோடு நேரில் பேசிப் பழகியவன் என்ற முறையில் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்! வீட்டில், படப்பிடிப்பில் விழாக்களில்,…

இன்று திருவாரூர் ஆழித்தேரோட்டம்!

ஆசியாவிலேயே இரண்டாவது மிக உயரமான கோயில் தேர் என்ற பெருமைக்குரியது மட்டுமல்ல, தேர் அழகுக்கு எடுத்துக் காட்டாக விளங்குவது திருவாரூர் தியாகராஜர் கோயிலின் ஆழித்தேர். தமிழ்நாட்டில் அமைந்துள்ள…

அரசியலுக்கு வருவது குறித்து நேரம் வரும் போது அறிவிப்பேன்!! ரஜினி பேட்டி

சென்னை: அரசியலுக்கு வருவது குறித்து அதற்கான நேரம் வரும் போது தெரிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். காலா சினிமா படப்பிடிப்புக்காக மும்பை செல்ல சென்னை விமானநிலையத்திற்கு…

எம்.எல்.ஏக்கள் சந்திப்பு ஏன்?: முதல்வர் எடப்பாடி விளக்கம்

ஏற்காடு: தனது கட்சி எம்.எல்.ஏக்கள் குழுக்களாக தன்னை வந்து சந்திப்பது ஏன் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். சமீபகாலமாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை,…