Category: தமிழ் நாடு

சட்டமன்றத்தில் பல்கலை திருத்த சட்ட முன்வடிவு தாக்கல்!

சென்னை, தமிழக சட்டமன்ற பேரவை கூட்டம் நடைபெற்றுபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் காவல்துறை மானிய கோரிக்கை மீது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்கிறார். இந்நிலையில், தமிழக…

ஜிஎஸ்டி சந்தேகங்களுக்கு புதிய ஆப்! மத்திய அரசு வெளியீடு

சென்னை, ஜி.எஸ்.டி பற்றிய சந்தேகங்களுக்கு தெளிவு பெறும் வகையில் ஜிஎஸ்டி ரேட் பைன்டர் என்ற புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது மத்திய அரசு. நாடு முழுவதும்,…

இலங்கை புதிய சட்டம்: மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை!

சென்னை, தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் சட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது…

பந்த்: புதுச்சேரி ஆளுநர் மாளிகை முற்றுகை! பதற்றம்… பரபரப்பு

புதுச்சேரி. புதுச்சேரியில் கவர்னருக்கு எதிராக இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன்…

புதுச்சேரியில் பந்த்: தமிழக அரசு பஸ்மீது கல்வீசி தாக்குதல்!

புதுச்சேரி, புதுச்சேரியில் பா.ஜ.க.வினரை புறவாசல் வழியாக நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்த விவகாரம் தொடர்பாக இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து புதுச்சேரி வெறிச்சோடி காணப்படுகிறது.…

விவசாயிகள் தற்கொலைக்கு தீர்வு காண அமைச்சர்கள் குழு : ராமதாஸ் ஆலோசனை

விவசாயிகள் தற்கொலைக்கு தீர்வு காண மத்திய-மாநில அமைச்சர்கள் குழு தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “இந்தியா முழுவதும்…

இஸ்லாமிய அமைப்புகளுக்குள் மோதல்: இருவர் படுகாயம்  

தாம்பரம்: சென்னையை அடுத்துள்ள தாம்பரம் ஜூம்மா மசூதி இமாமை நீக்கியது தொடர்பாக இஸ்லாமியர்களுக்குள் நடந்த மோதலில் ஒருவர் படுகாயம் அடைந்தார். சென்னையை அடுத்துள்ள தாம்பரம் ஜூம்மா மசூதி…

டாட்டா நானோ கார் தயாரிப்பை கைவிட டாட்டா முடிவு!

டில்லி, ரத்தன் டாட்டாவின் கனவு தயாரிப்பான குறைவிலை காரான நானோ காரின் தயாரிப்பை கைவிட டாட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கார்களை…

கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக உண்ணாவிரம்

புதுச்சேரி, புறவாசல் வழியாக 3 பாரதிய ஜனதா கட்சியினரை சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.…