Category: தமிழ் நாடு

காலியாகிறது ஓபிஎஸ் கூடாரம்: ஆறுகுட்டி எம்எல்ஏ ‘எஸ்கேப்’!

சென்னை, ஜெ.மறைவை தொடர்ந்து இரண்டாக பிளவுபட்ட அதிமுக, தற்போது 3 அணிகளாக பிளவு பட்டு செயல்படுகிறது. ஓபிஎஸ் அணியில் இருந்து வந்தவர் ஆறுகுட்டி எம்எல்ஏ.. இவர் தற்போது…

பெரா: வழக்கை எதிர்கொள்! டிடிவிக்கு சுப்ரீம் கோர்ட்டு குட்டு!

டில்லி, டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்குக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. வழக்கை எதிர் கொள்ளும்படி டிடிவிக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. எழும்பூர் பொருளாதார…

தமிழகத்தை இன்னொரு காஷ்மீ்ர் ஆக்குகிறது மத்திய பாஜக அரசு!: தா.பா.

சென்னை, தமிழகத்தை திட்டமிட்டே மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசை மற்றொரு காஷ்மீராக உருவாக்க மத்திய அரசு முனைவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…

முன்னாள் தலைமைச்செயலாளர் மீதான முறைகேடு குற்றச்சாட்டு: ஆதாரம் வெளியீடு!

சென்னை, தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன்ராவ் வீடு மற்றும் அலுவலகங்களில் ஐடி ரெய்டு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அவர் தலைமை செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு காத்திருப்போர்…

தொடர்: கமல்ஹாசன் என்னும் ஆளுமை அரசியலுக்கானதா?: ஜீவசகாப்தன்

பகுதி: 1: கமல் ஒரு கம்யூனிஸ்டா? கமல் அரசியலுக்கு வரப்போவதாக அவருடைய பாணியில் வழக்கம்போல் கவிதை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். கமல்ஹாசனுடைய அரசியல் கவிதையை ஆளும் அரசிற்கு எதிரான…

இன்று 101வது நாள்: வீரியம் குன்றாத நெடுவாசல் போராட்டம்!

புதுக்கோட்டை, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான நெடுவாசல் மக்களின் போராட்டம் இன்று101வது நாளை எட்டியுள்ளது. மக்கள் இன்னும் வீரியமுடன் போராடி வருகின்றனர். ஆனால், இதுவரை மத்திய மாநில…

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மீண்டும் சம்மன்! அமைச்சர்கள் அதிர்ச்சி

சென்னை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித்துறையினர் மீண்டும் மீண்டும் சம்மன் அனுப்பி வருவதும், விசாரணை செய்வதும் அமைச்சரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

பயம்: அரசு வெப்சைட்டில் இருந்து அமைச்சர்களின் விவரங்கள் நீக்கம்!

சென்னை, நடிகர் கமலஹாசன் ஊழல் குறித்த தகவல்களை ஆன்லைலின் அனுப்புங்கள் என்ற அறிவிப்பை தொடர்ந்து தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களின் தகவல்கள் உடடினயாக அகற்றப்பட்டு உள்ளது. இது…

அன்புமணிக்கு சிக்கலை ஏற்படுத்திய ராமதாஸ் ட்விட்!

டில்லி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸின் ட்விட்கள் ஆழமாகவும் ரசிக்க வைக்கும்படியும் இருக்கும். ஆனால் கடந்த 17ம் தேதி அவர் ட்விட்டிய பதிவு, அன்புமணிக்கு சிக்கலை ஏற்படுத்தி…

கமல் அரசியலுக்கு வருவார் என்று 35 வருடங்களுக்கு முன்பே கணித்தது யார் தெரியுமா?

கமல் அரசியலுக்கு அதாவது நேரடி அரசியலுக்கு வருவாரா என்பதுதான் டி.ஆர்.பி. கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில் “கமல் அரசியலுக்கு வரும் வாய்ப்பே அதிகம்” என்று 35 வருடங்களுக்கு…