சென்னை சென்ட்ரலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்!
சென்னை, சென்னை சென்ட்ரலில் ஹவுரா மெயில் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக போலீசார் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.…
சென்னை, சென்னை சென்ட்ரலில் ஹவுரா மெயில் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக போலீசார் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.…
பாரம்பரிய மூலிகை மருந்துகளுக்கு 18% ஜி.எஸ்.டி. வரி வதித்துள்ளதால் மூலிகை மருத்துவம் பெரும் பின்னடைவை சந்திக்கும் நிலையில் இருப்பதாகுவும், ஆகவே வரியை குறைக்க வேண்டும் என்றும் பாரம்பரிய…
டில்லி, நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பதவி வருகிறது.…
மதுரை, தமிழக டிஜிபி யாக டி.கே.ராஜேந்திரனை தமிழக அரசு பதவி நீட்டிப்பு செய்தது செல்லும் என்ற மதுரை ஐகோர்டு கிளை உத்தரவிட்டு உள்ளது. புகாரை விசாரிக்க லஞ்ச…
மதுரை மதுரை நகரில் திமுக வின் வண்னத்தில் ஒட்டப்பட்டிருந்த அதிமுக போஸ்டர் தொண்டர்களிடையே குழப்பத்தை உண்டாக்கியது. எது நடந்தாலும் போஸ்டர் ஒட்டி வாழ்த்துவது என்பது கட்சிகளின் கலாச்சாரமாகி…
பெங்களூரு, பெங்களூரு கோர்ட்டில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, சிறை அதிகாரிக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து, சிறையினுள் சொகுசாக வாழ்ந்து வந்தது, டிஐஜி ரூபாவின் ஆய்வின்போதுதெரிய வந்தது. இந்த…
சென்னை: தண்டையார்பேட்டையில் பூமியிலிருந்து வெளியேறும் கச்சா எண்ணையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கச்சா எண்ணை கசிவு காரணமாக…
சென்னை, பி.எஸ்.என்.எல். தொலைப்பேசி இணைப்பக முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்பட 7 பேருக்கு குற்றப்பத்திரிகை ஏற்கனவே நகல் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி…
கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2200 ஆண்டுகள் பழமையானவை என்று மாநிலங்களவையில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து மாநிலங்களவையில் திமுக…
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் அவர்கள் 2020ல் இந்தியா வல்லரசாகும் என்றும், அது இளைஞர்களின் கையில் தான் இருக்கிறது என்றும் அடிக்கடி பேசியவர்.…