கடற்கரையில் அரசு ஊழியர்கள் போராட்டம்! நீட், விவசாயிகள் பிரச்சினை குறித்தும் பேசுவார்களா?
சென்னை: இன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் கடற்கரையில் நடைபெறுகிறது. இதற்காக ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் கடற்கரை பகுதியை முற்றுகையிட்டு உள்ளனர். சம்பள உயர்வு குறித்து…