Category: தமிழ் நாடு

கருணாநிதி நலம்.. வதந்திகளை நம்ப வேண்டாம்!: கனிமொழி

திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் இருக்கிறார் என்றும் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நிலை குறித்து இன்று…

சிறப்புக்காவல் படைக்கு சுற்றரிக்கை… வழக்கமான நிகழ்வுதான்.. பதட்டம் வேண்டாம்: டிஜிபி ராஜேந்திரன்.

சென்னை: சிறப்பு காவல்படைக்கு அனுப்பப்பட்ட உத்தரவு வழக்கமான நிகழ்வுதான் என்று டிஜிபி டிகே ராஜேந்திரன் அறிவித்துள்ளார். சற்றுமுன் தமிழக டிஜிபி ராஜேந்திரன், மாவட்டங்களில் இருக்கும் சிறப்பு காவல்படையினருக்கு…

உஷார்!: காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவு

சென்னை, தமிழ்நாடு முழுதும் அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் சிறப்பு காவல்படையினரை அசாதாரண சூழலை சமாளிக்க தயாராக இருக்கும்படி டிஜிபி டிகே ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். மொத்தம் 19 மாவட்டங்களுக்கு…

கஞ்சா விற்பனையில் முதலிடம் பிடிக்கும் சென்னை! ராமதாஸ்

சென்னை, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கஞ்சா போன்ற போதை பொருட்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. போதைப்பொருட்கள் விற்பனையில் சென்னை முதலிடத்தை பிடித்துவிடும் நிலையில் இருப்பதாகவும், மாணவர்களை…

தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது தமிழக அரசு !

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்து உள்ளார். அடுத்த மாதம் (அக்டோபர் 17ந்தேதி…

திருவள்ளூர் கலெக்டர் சம்பளத்தை நிறுத்த ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு!

சென்னை: வாடகை பாக்கி குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்காத திருவள்ளூர் ஆட்சியர், மாதவரம் தாசில்தார் , வருவாய்துறை செயலாளர் ஆகியோருக்கு ஊதியம் வழங்க சென்னை உயர்நீதி மன்றம்…

மதுரை பல்கலை: பேராசிரியையை கத்தியால் குத்திய பேராசிரியர்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியை ஒருவர் பேராசிரியரால் கத்தியால் குத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், இதழியில் துறையின் தலைவராகப் பணியாற்றி வருபவர்…

மோட்டார் சைக்கிளில் சீட் பெல்ட்  அணியாமல் சென்ற வாலிபருக்கு அபராதம்!

தஞ்சாவூர் தஞ்சை மாவட்டத்தில் சீட் பெல்ட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக ஒரு வாலிபரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் போலீசார் ஹெல்மெட் அணியாதவர்கள், குடிபோதையில் வண்டி…

அப்பல்லோவில் ஜெ.வை பார்த்தோம்! அமைச்சர் செல்லூர் ராஜு

சென்னை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை நான் உள்பட சக அமைச்சர்கள் பார்த்தோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறி உள்ளார். இது மேலும் சர்ச்சையை…

பேராசிரியைக்கு கத்திக்குத்து! மதுரையில் பயங்கரம்

மதுரை, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியை ஜெனிபா கத்தியால்குத்தப்பட்டடார். ஜெனிபா செல்வின் மதுரை பல்கலைக்கழகத்தி இதழியல் துறை பேராசிரியராக உள்ளார். முன்னாள் மாணவர் ஒருவர் அவரை கத்தியால்…