விஸ்வரூபம் எடுத்த ‘வீட்டுக்காவல்’ பேச்சு : தலைகாட்டிய ஓ.பி.எஸ். – நத்தம்!
தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வமும், நத்தம் விஸ்வநாதனும் அதிமுக தலைமையில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக வைகோ, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பினர். இந்த குற்றச்சாட்டை…