வியாபாரமும் கலையும் முட்டிக்கொண்ட துயரத்தில்..!: சீனு ராமசாமி வருத்தமான ட்விட்
நடிகர் சசிகுமாரின் உறவினரும் அவரது திரைப்பட நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு வகித்தவருமான அசோக்குமார் என்பவர் கடந்த 21ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஃபைனான்சியர் அன்பு, தான்…