Category: தமிழ் நாடு

​“கருத்தைத் திருடிய தா.பாண்டியன்!” : கோவை காவல் ஆணையரிடம் எழுத்தாளர் புகார்

writer-files-compaint-against-thapandian தனது புத்தகத்தின் தலைப்பையும், கருத்தையும் திருடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா. பாண்டியன் புத்தகமாக வெளியிட்டுள்ளதாக கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் காவல்துறையில் புகார்…

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்குக் காரணம் இரு திராவிடக் கட்சிகளே! :  ராமதாஸ்

சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கும் இரு திராவிடக் கட்சிகளும்தான் காரணம்” என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ்…

“நன்றிகெட்ட சமூகம்!” : தமிழருவி மணியன் மனம் திறந்த பேட்டி (நிறைவு பகுதி)

உங்கள் மீதான விமர்சனங்களும் பொதுவாழ்க்கையைவிட்டு ஓய்வு பெறுவதற்கான காரணங்களில் ஒன்றா? ஏதோ ஆதாயத்துக்காக நான் செயல்பட்டதாய் சிலர் சமூகவலைதளங்களில் எழுதுகிறார்கள். குறிப்பாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை…

“அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்!” : தமிழருவி மணியன் பேட்டி ( பகுதி 2)

நீங்களே “ரௌத்ரம்” என்ற இதழைத் துவங்கினீர்களே.. ஆமாம்.. மக்களிடம் தொடர்பு வேண்டும்.. எங்களைப் பற்றிய செய்திகளை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக அந்த இதழு துவங்கினேன்.…

காங்கிரஸ் மற்றும் கழகத்தினருடன் கருணாநிதி பிறந்தநாள் விருந்து

இன்று தனது பிறந்தநாள் விருந்தை காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தனது கட்சியினருடன் விருந்துண்டு கொண்டாடினார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இது குறித்து தனது முகநூல் பக்கத்தில், ”…

நல்லகண்ணுவுக்கும் எனக்கும் வித்தியாசம் உண்டு: தமிழருவி மணியன் மனம் திறந்த பேட்டி (முதல் பகுதி)

காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் அரசியலைவிட்டு முழுமையாக விலகுவதாக அறிவித்துவிட்டார். அவர் மீது விமர்சனம் வைப்பவர்கள், இது குறித்தும் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.…

ஊழலை ஒழித்திட உழைத்திடுவோம்!:  கருணாநிதி பிறந்தநாள் செய்தி

தி.மு.க. தலைவர் கருணாநிதி, தனது 93வது பிறந்தநாள் செய்தியாக, ” சாக்கடையில் புரளும் உன்மத்தர்களைத் திருத்திட ஓய்வின்றி உழைத்திடுவோம்” என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து…

கேரளாவில் அடுத்த வாரம் தென் மேற்கு பருவமழை: தமிழகத்தில் வெயில் குறையும்

சென்னை: அடுத்த வார தொடக்கத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையும்.…

 பாரிவேந்தர், மதன் மீது மோசடி புகார்

சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் முதுகலை மருத்துவம் படிப்பதற்கு இடம் வழங்குவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக அப்பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் மீது சென்னை காவல்துறை…

232 தொகுதிகளிலும் மறு தேர்தல் நடத்தவேண்டும்: திருமாவளவன்

சிதம்பரம்: “அரவக்குறிச்சி, தஞ்சை சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமல்ல.. மீதமுள்ள 232 தொகுதிகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்…