இறைப்பற்றுள்ளவர்களை எந்தத் துன்பமும் அணுகாது! இஃப்தார் விழாவில் ஜெ., பேச்சு
சென்னை: “மனிதநேயம் இருக்கும் இடத்தில் அறம் செழிக்கும், ஏழ்மை விலகும், நன்மை பெருகும்” என்று இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். அதிமுக சார்பில்…