ராம்குமார் பேஸ்புக் சொல்வது என்ன?

Must read

4a6b2dbc-03ec-4485-9818-2e7715b8c304
ராம்குமாருக்கும் சுவாதிக்கும் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆகியிருக்குமா என்கிற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. ராம்குமாரின் பேஸ்புக் பக்கத்தில் சுவாதி இருப்பதாக தெரியவில்லை.
மேற்கண்ட படத்தைத்தான் புரைஃபல் பிக்சராக வைத்திருக்கிறான்.
ராம்குமார் பேஸ்புக்கில்  ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை. அவனது நண்பர் பட்டியலில் மொத்தமே 314 நபர்கள்தான் இருக்கிறார்கள். 2012ம் வருடத்துடன் பதிவுகள் நிற்கிறது. அதவும் பெரும்பாலும் அவனது புகைப்படங்கள், மற்றும் நண்பர்கள் படங்கள்.
13595878_1309005675795849_1766516274_n
 
ராம்குமாருக்கு இசையின் மீது அதீத ஈடுபாடு என்று தோன்றுகிறது., ஸ்ரேயா கோயல், ஏ.ஆர்.ரகுமான், அனிருத்,  ஹிப்ஹாப் தமிழா ஆகியோரின் பக்கங்களை விரும்பியிருக்கிறான்.
அதே போல கிரிக்கெட் மீதும் ஆர்வம் உண்டு. சில கிரிக்கெட் வீரர்களின் படங்களை பகிர்ந்திருக்கிறான்.
திரை நட்சத்திரங்களில் சூர்யா, விஜய், அஜீத், மோகன்லால், ஸ்ரீ திவ்யா ஆகியோரின் பக்கங்கள், அரசியல்தலைவர்களில் கெஜ்ரிவச்ல், மோடி, ஸ்டாலின்  ஆகியோரின் பக்கங்களுக்கு விரும்பியிருக்கிறான்.
 
 
ss
கடந்த நவம்பர் 27 2012ல் ராம்குமார் பகிரந்த ஒரு பதிவு:
“அழகான உருவத்தைவிட அழகான நடத்தையே மிக நல்லது”
அதன்படி நடக்கவில்லையே ராம்குமார்!

More articles

Latest article