Category: தமிழ் நாடு

தீபாவளிக்கு   இன்றிலிருந்து ரயிலில்  முன்பதிவு செய்யலாம்!

சென்னை: தீபாவளி பண்டிகைககான ரயில் முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் துவங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் மாதம் 29-ம் தேதி…

வினோதினி மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கு:  குற்றவாளி சுரேஷின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது  உயர்நீதிமன்றம்

சென்னை: காரைக்காலைச் சேர்ந்த இளம்பெண் வினோதினி மீது ஆசிட் வீசி கொன்ற சுரேஷூக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்தது. காரைக்காலைச் சேர்ந்த வினோதினி…

விஜயகாந்தை டென்ஷனாக்கிய கடிதம்:  டிஜிபி அலுவலகத்தில் புகார்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு மாவட்ட செயலாளர்கள் எழுதியது போல் 9 பக்க கடிதம் ஒன்று வந்தது. அதில், “ உங்களை நம்பி வந்த நாங்கள் கடுமையாக…

சுவாதி கொலை வழக்கில் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனுக்கு சம்மன் அனுப்ப வலியுறுத்தல்

சென்னை: “சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை தான் அறிந்தது போல ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருக்கும் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும்” என்று சென்னை…

நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே சுவாதிக்கு அஞ்சலிக்கூட்டம்

சென்னை: கொலை செய்யப்பட்ட சுவாதிக்கு நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையம் அருகே இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அஞ்சலி செலுத்தின. கடந்த வெள்ளிக்கிழமை சென்னை…

வினுப்பிரியா பெற்றோரிடம் கைகூப்பி  மன்னிப்பு கேட்டார்  சேலம் எஸ்.பி

சேலம்: தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் வினுப்பிரியாவின் படத்தை ஆபாசமாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டிருந்த படத்தை அழிப்பதற்காக, புகார் கொடுக்க வந்த பெற்றோரை காவல்துறையினர் அலட்சியப்படுத்தியதற்காக அவர்களிடம்…

போலீஸ் வீடியோவில் இருப்பது கொலைகாரன்தானா? : வெடிக்கும் சந்தேகம்

சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதியைக் கொன்றவன் என்று காவல்துறை வெளியிட்ட வீடியோவில் இருப்பவர் உண்மையிலேயே குற்றவாளிதானா என்கிற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை சென்னை…

போலீஸ் மீது சுவாதியின் தாயார் முதல்வர் தனிப்பிரிவில் புகார்: நொந்துபோன காவல்துறை

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கம்ப்யூட்டர் என்ஜினியர் சுவாதி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு ஐந்து நாட்கள் ஆகியும் கொலையாளி பிடிபடவில்லை. கொலைக்கான காரணத்தையும் காவல்துறையினரால்…

பெண் காவலர் தற்கொலை

சென்னை: சென்னையில் பெண் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொத்தவால் சாவடி காவல் நிலையத்தில் கிரேட் ஒன் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் ஹேமப்ரியா. இவர்…

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சிப்காட் மேலாண் இயக்குனராக இருந்த…