Category: தமிழ் நாடு

பட்டாசு ஆலை விபத்து! இருவர் பலி!

சிவாகாசி அருகே வெம்பக்கோட்டை பக்கத்துல சங்கரபாண்டியபுரத்தில் ஸ்டாண்டர்டு பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இருவர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

திட்டமிட்டப்படி போராட்டம்: வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: வரும் 25ந்தேதி திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கடந்த 2 மாதமாக நடைபெற்று வரும் வழக்கறிஞர்கள் போராட்டத்தை கட்டுபடுத்த…

எம்சிஏ.,எம்பிஏ., கலந்தாய்வு: ஜூலை 29ல் ஆரம்பம்

கோவை: தமிழகத்தில் அரசு கல்லூரிகளில், அரசு உதவி பெறும் கல்லூரிகள் சேருவதற்கான எம்.பி.ஏ.,எம்.சி.ஏ. படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 29ந்தேதி கோவையில்தொ டங்குகிறது. தமிழகத்தில் எம்.பி.ஏ.,எம்.சி.ஏ. மேற்படிப்பு படிக்க…

மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டம்: ஜெயலலிதா இன்று அடிக்கல்

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் திட்டத்தின் விரிவாக்க பணிகளுக்கான திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டுகிறார். வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம்…

மத்திய மாநில அரசுகளை கண்டித்து மீனவர்கள் போராட்டம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடர்கிறது. தமிழக கடலோர பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் தமிழக…

'கபாலி' இணையதளத்தில் வெளியானது எப்படி?”:  மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: நீதிமன்றம் உத்தரவிட்டும் ‘கபாலி’ படம் இணையதளங்களில் வெளியானது எப்படி? இது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா என்று சென்னை உயர் நீதிமன்‌றம் கேள்வி எழுப்பி…

அண்ணா நூற்றாண்டு நூலகம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை

சென்னை: கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சரியாக பராமரிக்காவிடட்டால், பராமரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில்…

அவதூறு வழக்கு: பிரேமலதாவுக்கு ஜாமின்

திருப்பூர்: அவதூறு வழக்கில் கைது செய்யாமல் இருக்க பிரேமலதாவுங்கு ஜாமின் வழங்கியது திருப்பூர் நீதிமன்றம். திருப்பூரில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற தேர்தல்…

திண்டுக்கல்: வகுப்பறையில் படுத்து தூங்கிய தலைமை ஆசிரியர்

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் படுத்து தூங்கினார். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஆலயக்கவுண்டன்பட்டியில் என்ற கிராமத்தில் 1989ம் ஆண்டு முதல்…

சென்னை அருகே பெண் மாவோயிஸ்ட் கைது

சென்னை: தர்மபுரி – கிருஷ்ணகிரி ஊத்தங்கரை வனப்பகுதியில் போலீசாருக்கும், நக்சலைட்டுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 14 வருடங்கள் தலைமறைவான பெண் மாவோயிஸ்ட் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி…