Category: தமிழ் நாடு

அர்த்தம் புரியாமல் அமைச்சர் அவசரப் பேச்சு…ஆடிட்டர் குருமூர்த்தி பதிலடி

சென்னை: அர்த்தம் புரியாமல் அமைச்சர் அவசரப்பட்டு பேசியுள்ளார். அவருக்கு இணையான தெரு பேச்சுக்கு நான் தயாரில்லை என்று ஆடிட்டர் குருமூர்த்தி டுவிட்டரில் பதிலளித்துள்ளார். முதலில் Potential என்றால்…

புதுச்சேரி எம்.பி. கோகுலகிருஷ்ணன் டிடிவி.க்கு ஆதரவு

புதுச்சேரி: புதுச்சேரி அதிமுக ராஜ்யசபா எம்பி கோகுலகிருஷ்ணன் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து…

வைகுண்ட ஏகாதசி அன்று எம்எல்ஏவாக பதவி ஏற்கிறார் டிடிவி!

சென்னை, நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அதிமுக, திமுகவை தோற்கடித்து அமோகமாக வெற்றிபெற்றார். இந்நிலையில், வரும் 29ம் தேதி அவ்ர எம்.எல்.ஏ.வாக…

‘தொடர்ந்து எழுதுவேன்:’ ஜெயக்குமாருக்கு குருமூர்த்தி பதில்!

சென்னை, துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியின் டுவிட்டுக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், அவரை படித்த முட்டாள் என்றும், அவர்தான் ஆண்மையற்றவர் என்றும் ஆவேசமாக கூறி யிருந்தார்.…

‘படித்த முட்டாள்’ குருமூர்த்தி: அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்

சென்னை, ஆர்.கே.நகரில், டிடிவி தினகரனின் வெற்றியை தடுக்காத ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். ஆகியோர் ஆண்மையற்ற பேடிகள். அவர்களுக்கு லஞ்சம் வாங்குவதும், காலில் விழுவதும்தான் தெரியும் என்று துக்ளக்…

குருமூர்த்தி “அப்படி” சொல்லியிருக்க மாட்டார்!: கே.பி.முனுசாமி

சென்னை, ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். ஆகியோரை ஆண்மையற்ற பேடிகள் என்று துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி விமர்சித்திருக்க மாட்டார் என்று ஓ.பி.எஸ். ஆதரவாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.…

அரசியலுக்கு வருவது ரஜினி உடல்நலன், குடும்ப நலனுக்கு நல்லதல்ல!: அமைச்சர் ஓ.எஸ். மணியன்

சென்னை, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை அவருடைய மனம் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் அவருடைய உடல்நிலை ஏற்றுக்கொள்ளாது என்று கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியிருக்கிறார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள…

31ம் தேதி ரஜினி என்ன சொல்லப்போகிறார் தெரியுமா?: நக்கலடிக்கும் நாஞ்சில் சம்பத்

சென்னை: எல்லோரும் தியானம் செய்யுங்கள் என்றுதான் 31ஆம் தேதி ரஜினி அறிவிக்கப்போகிறார் என்று டிடிவி தினகரனின் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் கிண்டலடித்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட வாரியாக…

ஆர்.கே.நகரில் திமுக தோல்வி: காரணத்தை அறிய காங்கிரசும் குழு அமைப்பு

சென்னை, ஆர்.கே நகரில் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மருதுகணேஷ் படுதோல்வி அடைந்தார். அதற்கான காரணத்தை அறிய திமுக குழு அமைத்துள்ள நிலையில், காங்கிரசும் தனியாக தேர்தல்…

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் திமுகவுக்கு மட்டுமே உண்டு! ஸ்டாலின்

சென்னை, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வலிமை திமுகவிற்கே உண்டு என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்ததை…