மறைந்த எழுத்தாளர் பாபநாசம் குறள்பித்தனுக்கு சைதை துரைசாமி அஞ்சலி
மறைந்த எழுத்தாளர் பாபநாசம் குறள்பித்தனுக்கு சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி அஞ்சலி செலுத்தினார். குழந்தை எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான பாபநாசம் குறள்பித்தன் நேற்று மறைந்தார். அவருக்கு…