“மக்கள் ஆளுநர்” : அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் புகழாரம் …”
தஞ்சாவூர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் மாவட்டம் வாரியாக சென்று அதிகாரிகளையும், பொதுமக்களையும் சந்தித்து குறைகள் கேட்டறிந்தும், ஆய்வு நடத்தியும் வருகிறார். எம்ஜிஆர். சிலையை திறந்து வைத்த நிகழ்ச்சியில்…