ஈசா மையத்தின் முறைகேடுகளை நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்!: ஜ.மா.ச. தலைவர் உ.வாசுகி
சென்னை: ஈசா மையத்தின் மீது தொடர்ந்து வெளியாகும் புகார்களில், அரசு நிர்வாகத்தின் பலதுறைகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஆகவே பதவியில் உள்ள நீதிபதி ஒருவரின் தலைமையில் வல்லுனர்கள் உள்ளடக்கிய குழு…