Category: தமிழ் நாடு

கனிமொழி 50: பொன்னாடை போர்த்தி வாழ்த்திய ஸ்டாலின்!

சென்னை: கனிமொழி தனது ஐம்பதாவது பிறந்தநாளை இன்று உற்சாகமாக கொண்டாடினார். கனிமொழி எம்பியின் பொன்விழா பிறந்தநாள் இன்று. இதை முன்னிட்டு சிஐடி காலனி வீடு விழாக்கோலம் பூண்டிருக்கிறது.…

தயவாய் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் : கமல் ட்விட்

சென்னை : போக்குவரத்து ஊழியர்கள் பிரச்னைக்கு தீர்வு காண தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு நடிகர் கமலஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர்…

வேலை நிறுத்தத்தை எதிர்கொள்ள அரசு தயாராகிறது: புதிய ஓட்டுநர், நடத்துநர் பதவிகளுக்கு ஆள் எடுப்பு

சென்னை, போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக பஸ்கள் இயக்கப்படாததால், புதிய ஓட்டுநர், நடத்துனர் தேவை என பெரும்பாலான போக்குவரத்து அலுவலகங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசுடன்…

‘இறக்குமதி மணலை அரசிடமே ஒப்படைக்க வேண்டும்:’ தமிழக அரசு புதிய நெறிமுறை வெளியீடு

சென்னை, தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை மூட மதுரை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு நவம்பர் 29ந்தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் வெளிநாட்டு…

தமிழகத்தில் 2வது நாளாக தொடரும் பஸ் “ஸ்டிரைக்”: பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அவதி!

சென்னை, ஊதிய ஒப்பந்தம் குறித்து நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், நேற்று இரவு முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 2வது நாளாக…

ரஜினியை இப்படி எல்லாம் திட்டியிருக்காரா தமிழருவி?: வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

நடிகர் ரஜினிகாந்த் அரசியிலுக்கு வரவேண்டும் என்றும், அவர் தமிழக முதல்வர் ஆனால் தான் மாநிலம் பிழைக்கும் என்றும் தீவிரமாக பேசி வருகிறார் தமிழருவி மணியன். ஆனால் கடந்த…

ஒப்பந்தத்தை ஏற்று பணிக்குத் திரும்பவும்!: போக்குவரத்து ஊழியர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள்!

சென்னை : வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களை பணிக்குத் திரும்புமாறு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக…

தமிழ் நாடு முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

சென்னை சென்னை நகரில் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தும் போராட்டம் மாநிலம் எங்கும் பரவி உள்ளது. ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி முடிவு…

ராசாவுக்கு மன்மோகன் சிங் வாழ்த்துக் கடிதம்

சென்னை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2 ஜி வழக்கில் உண்மை வென்றதாக ராசாவுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளார் சென்ற டிசம்பர் 21 ஆம் தேதி…

அரசியல் பிரவேசம் : ரஜினிக்கு ஏ ஆர் ரகுமான் வாழ்த்து

சென்னை ரஜினிகாந்த் அரசியலுக்க்கு வருவதற்கு இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளார் ஏ ஆர் ரகுமான் இந்தியாவில் புகழ்பெற்ற இசை அமைப்பாளர். தமிழ் நாட்டை…