Category: தமிழ் நாடு

விலையில்லா வேட்டி சேலை வழங்குதல் : முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கலை முன்னிட்டு விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்துள்ளார். ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு…

தமிழ் நாட்டில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலி என அறிவிப்பு

சென்னை தமிழ் நாடு சட்டப் பேரவையில் 18 தொகுதிகள் காலியாக உள்ளதாக பேரவை செயலாளர் பூபதி அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் பிரிந்த அதிமுகவின் மூன்று அணிகளில்…

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம்  6 மாதம் நீட்டிப்பு

சென்னை ஜெயலலிதா மரணம் அடைந்தது தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை 6 மாத காலம் நீட்டித்து அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த…

மீண்டும் அவை முன்னவரானார் ஓபிஎஸ்…!

சென்னை, தமிழ்நாடு சட்டப்பேரவையின் அவை முன்னவராக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜெ.மறைவை தொடர்ந்து, சசிகலா தலையீடு காரணமாக அதிமுக இரண்டாக உடைந்தது. அதையடுத்து முதல்வராக இருந்த…

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரத்தின் பங்கு… சிபிஐக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு

டில்லி, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் பங்கு குறித்த விசாரணை அறிக்கையை வரும் 23ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஐக்கு, உச்சநீதிமன்றம்…

பத்மநாபபுரம்: தொடரும்  எம்.எல்.ஏ. போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரபட்சம் இன்றி ஓகி புயலுக்கான நிவாரணம் அளிக்க வலியுறுத்தி பத்மநாபபுரம் திமுக எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் தொடர் போராட்டம் நடத்திவருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தை நவம்பர்…

ஸ்டாலின் கூறியது தவறு!: சுதீஷ்

சென்னை: தேமுதிக கட்சி தொடங்கியபோது, திமுக தலைவர் கருணாநிதியை, விஜயகாந்த் சந்திக்கவில்லை எல்.கே.சுதீஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். கட்சி துவங்குவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு, திமுக…

கடன் சொல்லி ஓட்டு: தினகரனை கலாய்க்கும் ஜெயக்குமார்

சென்னை; கடன் சொல்லி ஓட்டு கேட்ட வரலாறு எங்கும் நடந்தது இல்லை என ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனை கலாய்த்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். இன்று செய்தியாளர்களை…

ஜெ.சிகிச்சை வீடியோ: வெற்றிவேலுக்கு நிபந்தனை ஜாமின்

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முந்தைய நாளான டிசம்பர் 20ந்தேதி ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை டிடிவி ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்டார். இது தொடர்பான வழக்கில் வெற்றிவேலுக்கு சென்னை ஐகோர்ட்டு…

“திருடனிடம் பிச்சை”: கமல் கருத்துக்கு தினகரன் எதிர்ப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து டிடிவி தினகரன் வெற்றி பெற்றதாக, நடிகர் கமல் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு “ஆதாரம் இல்லாமல் கமல் குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது” என்று டிடிவி…