இலவச அரிசி திட்டத்தை காலம் தாழ்த்தும் கிரண்பேடி : நாராயணசாமி புகார்,
புதுச்சேரி, புதுச்சேரியில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தை நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு…