விசேஷ நாட்கள்: போக்குவரத்து நெரிசலை குறைக்க 3 இடங்களில் பேருந்து நிலையம்!
சென்னை: தீபாவளி, பொங்கல்போன்ற விசேஷ நாட்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க 3 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மூன்று இடங்களிலிருந்து பேருந்துகள்…