திருநாவுக்கரசர் தமிழக காங்கிரஸ் தலைவர்!

Must read

images

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் இருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விலகியதில் இருந்து, புதிய தலைவர் அறிவிக்கப்படாமல் இருந்தார்.

69d6b533-a63d-433d-8d69-3690da09c955

மூன்று மாதங்களுக்கு மேல், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி காலியாக இருந்த நிலையில்,  திருநாவுக்கரசரை தமிழ்நாடு காங்கிஸ் கமிட்டி தலைவராக டில்லி மேலிடம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை ஜனார்தன் திவாரி வெளியிட்டார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article