Category: தமிழ் நாடு

வதந்தி – பதற்றம் தடுக்க ஜெ. முன்வர வேண்டும்! ராமதாஸ்

சென்னை: தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து, வதந்தி பரவுவதும், அதன் காரணமாக பதற்றம் ஏற்படுவதையும் தடுக்க முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்…

முதல்வர் குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை! காவல்துறை எச்சரிக்கை!!

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என அப்பல்லோ மருத்துவமனை தகவல் வெளியிட்டு உள்ளது. வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை…

காவிரி பிரச்சினை தீர்க்க யோசனை கூறுகிறது இஸ்ரேல்!

காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் பிரச்சினையில் தமிழகம், கர்நாடகம் இடையே ஏற்பட்டுள்ள மோதலை தீர்க்க இஸ்ரேல் யோசனை கூறி உள்ளது. காவிரி விவகாரத்தில் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே…

சீட் இல்லை: அ.தி.மு.க. பெண் நிர்வாகி தீக்குளிப்பு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பில்லையா என்று கேட்டு அ.தி.மு.க. பெண் பிரமுகர் தீக்குளித்தார். திருவள்ளுர் அருகிலுள்ள வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமாரி. திருவள்ளுர் மாவட்ட…

கோவை கலவரம்: குட்டி கோமாதாவை களவாடிய இந்து முன்னணி!

கோவை: கோவையில் வன்முறை வெறியாட்டம் நடத்திய இந்து முன்னணி அமைப்பினர் கலவர சூழலை பயன்படுத்தி கன்று குட்டி ஒன்றை திருடிச் சென்றதாக சி.பி.ஐ. (எம்) கட்சியின் மூத்த…

தள்ளாடும் தமிழகம்: மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற போதை இளைஞர்

]வேலூர்: பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்ல காத்திருந்த மூதாட்டியை பலாத்காரம் செய்ய வாலிபர் முயன்ற சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் பனமடங்கி…

ரஜினி அரசியலுக்கு வருவதில் எங்களுக்கு விருப்பமில்லை: அண்ணன் பேட்டி!

ராமேஸ்வரம்: ரஜினி அரசியலுக்கு வருவதில் எங்கள் குடும்பத்தினருக்கு விருப்பமில்லை என்று அவரது அண்ணன் கூறி உள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணாராவ் கெய்க்வாட், ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில்…

உள்ளாட்சி தேர்தல்: காங். விருப்ப மனுக்கள் பெற கமிட்டி அமைப்பு! திருநாவுக்கரசர்

சென்னை: அடுத்த மாதம் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் இருந்து மனுக்களை பெற காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக…

அவசர கோலத்தில் தேர்தல் அறிவிப்பு: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு!

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதியை, தமிழக தேர்தல் ஆணையம் அவசர கோலத்தில் அறிவித்து உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டி உள்ளார். சென்னை…

தமிழக இல.கணேசன், மத்தியபிரதேச எம்.பி., ஆகிறார்!

சென்னை: தமிழக பாரதியஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் இல.கணேசன் டெல்லி மேல்சபை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். தமிழக பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் பாராளுமனற் மேல்சபை எம்.பி.யாக…