கனிமொழியை பொதுச் செயலாளராக்க வேண்டும்!: தி.மு.க.வில் எழும் முழக்கம்
தி.மு.க.வில், “மகளிரணி செயலாளராக இருக்கும் கனிமொழியை பொதுச் செயலாளராக ஆகக்க வேண்டும்” என்ற குரல் எழுந்துள்ளது. நீண்டகாலமாக கலை, இலக்கியத்துறையில் கவனம் செலுத்தி வந்தவர் கனிமொழி. ஆகவே,…