“தமிழ் மாணவர்களை வதைக்கிறார் “நாம் தமிழர்” பிரமுகர் ஹூமாயூன்!”: கொதிக்கும் மாணவர்கள்
“தமிழர்களுக்காக போராடுவதாக சொல்லும் நாம் தமிழர் கட்சியின், பிரமுகர் “அன்னை பாலிடெக்னிக்” கல்லூரியின் தாளாளர் ஹூமாயூன். இவர் மாணவர்கள் பணத்தை ஏமாற்றுவதோடு, தட்டிக்கேட்ட மாணவர்களை சாதியைச் சொல்லி…