கடலூர் மாவட்டம்: சிறுத்தை நடமாட்டம்! மக்கள் பீதி!

Must read

சிறுத்தை (கோப்பு படம்)
சிறுத்தை (கோப்பு படம்)

கடலூர்:
டலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில்  வி.சாத்தமங்கலம் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக செய்தி பரவி உள்ளது. இதையடுத்து கிராம மக்கள் இரண்டு நாட்களாக  வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள்.
சிறுத்தை நடமாட்டம் பற்றி வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. …

More articles

Latest article