Category: தமிழ் நாடு

குற்றாலம்: அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது

நெல்லை: குற்றால அருவிகளில் சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. ஜுன் மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை குற்றால அருவிகளில் சீசன் களைகட்டும்.…

“ரயில் நீர்” 5 ரூபாய் எதிரொலி: “அம்மா” குடிநீர் விலை குறைப்பு?

சென்னை: ரயில் நிலையங்களில் ஒரு லிட்டர் தண்ணீரை ஐந்து ரூபாய்க்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதை அடுத்து, தமிழக அரசின் “அம்மா” குடிநீர், விலை குறைக்கப்படும்…

எழுவர் விடுதலைக்காக எழும்பூர் முதல் தலைமைச் செயலகம் வரை  வாகன பேரணி

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டு காலம் சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்யக்கோரி வேலூர் முதல் சென்னை கோட்டை வரை நடைபெறவிருந்த…

சாதாரண டாக்டராக இருந்தவர் பல்லாயிரம் கோடிகளுக்கு  அதிபதியானது எப்படி?: டாக்டர் ராமதாஸூக்கு எஸ்.ஆர்.எம். பாரிவேந்தர் பதிலடி

“1969ல் சாதாரண ஆசிரியராக இருந்த பச்சமுத்து துவக்கப்பள்ளி, பொறியியல் கல்லூரி, நர்சிங், மருத்துவ கல்லூரி என ஆண்டுக்கு ஒன்று என கல்வி நிறுவனங்களை தொடங்கி 20 ஆண்டுகளில்…

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மாற்றம்

சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து தி.மு.க.,வில் நிர்வாகிகள் மாற்றப்படலாம் என கடந்த சில நாட்களாக செய்திகள் உலா வந்தன. இதற்கிடையே இன்று தி.மு.க.,வில் சில மாவட்ட செயலாளர்கள்…

“இருவருக்காக அனைவரையும் எதிரியாக நினைக்க வேண்டியதில்லை” : யுவராஜ்

திருநெல்வேலி: “தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை” தலவர் யுவராஜை கொலை செய்ய சதித்திட்டமிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், தான்…

யுவராஜை கொல்ல சதி: விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இருவர் கைது

திருநெல்வேலி: “தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை” தலவர் யுவராஜை கொலை செய்ய சதித்திட்டமிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். நாமக்கல் மாவட்டம்…

எழுத்தாளர் துரை. குணா மீண்டும் கைது

புதுக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர் துரை.குணா இன்று அதிகாலை புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் எழுதிய ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற புத்தகம், சமூக…

15 வருடங்களாக காணவில்லை: ஊராட்சி மன்ற தலைவர் கொலையா?

தஞ்சாவூர்: 15 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஊராட்சி மன்ற தலைவர், கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளு. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா காடுவெட்டிவிடுதி ஆதிதிராவிடர்…

“விபத்துக்களுக்குக் காரணம் டிரைவர்கள்தான்!” : கே.பி.என். டிராவல்ஸ் அலட்சிய வாக்குமூலம்

தமிழகத்தில் கே.பி.என். டிராவல்ஸ் என்கிற பெயரை அறியாதவர்கள் இருக்க முடியாது. “ஏழாவது மட்டுமே படித்தவர்… இன்று 210 பஸ்களுக்கு முதலாளி….” என்று கே.பி.என். டிராவல்ஸ் அதிபர் கே.பி.…