Category: தமிழ் நாடு

ஜெ.மரணம்: விசாரணை ஆணையத்தில் ஜெயா டிவி விவேக் ஆஜர்

சென்னை: ஜெ.மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயா டிவி சிஇஒ விவேக் ஜெயராமன் இன்று ஆஜர் ஆனார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக…

“பர்த் டே பார்ட்டி” ரவுடி பினு சரண் அடைந்தார்!

சென்னை: காவல்துறையால் தேடப்பட்டு வந்த பிரபல சென்னை ரவுடி பினு இன்று அம்பத்தூர் காவல் துணை ஆய்வாளர் அலுவலகத்தில் சரண் அடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பினுவை சுட்டுப்பிடிக்க…

முதல்வர் பழனிச்சாமியை இன்று சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசுகிறார். தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு, சட்டப்பேரவையில் ஜெ. உருவப்படம் திறப்பு போன்ற…

விமான நிலையம் வராமல் தடுக்க வினோத காரணம் சொன்ன தமிழக அரசு

கோவளம் மத்திய அரசு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அளிக்கும் நலத் திட்டங்களை மாநில அரசு தடுப்பதாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள ஒரே…

அமைச்சர் விஜயபாஸ்கரின் மாடு இறந்த வீடியோ இதோ

சென்னை அமைச்சர் விஜயபாஸ்கர் வளர்த்த ஜல்லிக்கட்டு காளை மாடு இறந்த வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ்நாடு அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு ஜல்லிக்கட்டுக் காளை ஒன்றை வளர்த்து வந்தார்.…

காங்கிரஸ் : தலைவர்களுக்கு எதிராக கிளம்பும் பெண் எம் எல் ஏ

சென்னை சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்தை திறப்பதற்கு கட்சியின் தலைமையை மீறி ஆதரவு தெரிவித்த விஜயதாரணி காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக சாடி உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஜெயலலிதாவின்…

ரஜினி- கமல் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் :  நடிகை நக்மா

சென்னை காங்கிரஸ் கட்சி பெண்கள் அமைப்பு தலைவரும், நடிகையுமான நக்மா, ரஜினியும் கமலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனக் கூறி உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன்…

2018 -19ம் ஆண்டுக்கான பா.ம.க. வேளாண் நிழல் நிதி நிலை அறிக்கை: ராமதாஸ் வெளியீடு

கோவை: 2018 -19ம் ஆண்டுக்கான பா.ம.க. வேளாண் நிழல் நிதி நிலை அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் : ராமதாஸ் வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள்: 1.…

ஜெ. தீபாவின்   கணவர் மாதவன் தலைமறைவு

சென்னை : ஜெ. தீபாவின் கணவர் மாதவன் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபாவின் வீடு சென்னை தி.நகரில் உள்ளது.…

காதலர் தினம் : கோவை ஆட்சியாளர் அலுலவகம் முன் பாரத் சேனா போராட்டம்

கோயம்புத்தூர் காதலர் தின கொண்டாட்டங்களை எதிர்த்து பாரத் சேனாவை சேர்ந்தவர்கள் கோவை ஆட்சியாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள். வரும் பிப்ரவர் 14ஆம் தேதி காதலர் தினம்…