Category: தமிழ் நாடு

தமிழக மருத்துவ மாணவர் சண்டிகரில் மர்ம மரணம்: மத்திய மாநில அரசுகள் விசாரணை நடத்த கோரிக்கை

சண்டிகர்: சண்டிகர் அரசு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவ மேல்படிப்பு படித்து வந்த மாணவன் கிருஷ்ணபிரசாத் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்,…

ஒருமையில் பேச வேண்டாம் :எச் ராஜாவுக்கு தினகரன் கண்டிப்பு

சென்னை பாஜக தலைவர் எச் ராஜா ஒருமையில் பேசுவது தவறானது என சென்னை ஆர் கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தினகரன் கூறி உள்ளார். அதிமுகவின்…

விழுப்புரம் படுகொலை –  பலாத்காரம்..  சாதிவெறி காரணமல்ல: காவல்துறை

விழுப்புரம் அருகே சிறுவன் கொல்லப்பட்டதும் சிறுமி பலாத்காரப்படுத்தப்பட்ட கொடூர சம்பவத்துக்கு சாதிவெறி காரணமல்ல என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த வெள்ளம்புதூர் கிராமத்தில்…

இந்தியாவுக்கு வந்த முதலீடுகளில் தமிழ்நாட்டின் பங்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை இந்தியாவுக்கு வந்துள்ள அன்னிய முதலீடுகளில் தமிழ்நாட்டுக்கு 0.8% மட்டுமே கிடைத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு அன்னிய முதலீடுகள் அதிகரித்து வருவதாக தமிழக அரசின் அமைச்சகம் அறிவித்தது. தமிழ்நாடு அரசின்…

காதலிக்க மறுப்பு  பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி மரணம்!   உறவினர்கள் மறியல்!

மதுரை: அச்சம்பட்டியில் காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சித்ரா தேவி சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை…

ஆதாரம் அளித்தால் பணம் தருகிறோம் : கவுதமிக்கு ராஜ்கமல் பிலிம்ஸ் பதில்

சென்னை கமல் படங்களில் பணிபுரிந்ததற்கு பணம் வரவில்லை என சொன்ன கவுதமிக்கு ஆதாரங்களை அளித்தால் பணம் தர தயாராக இருப்பதாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பதில் அளித்துள்ளது.…

மது ‘உள்ளே’ சென்றவுடன் உடலில்  என்ன நடக்கிறது? ஏன் விபத்து ஏற்படுகிறது?

‘‘நாம் உண்ணும் உணவு சிறுகுடலால் கிரகிக்கப்பட்டு, அதன் பிறகு கல்லீரலில் போய் பல்வேறு பொருட்களாகப் பிரிந்து ரத்தத்தில் கலக்கின்றது. இதேபோலதான் மதுவும் கல்லீரலுக்குச் சென்று அசிட்டால்டிஹைடு, அசிட்டிக்…

காய்கறி வண்டியில் பிணத்தைக் கடத்திய முதியோர் இல்லம் விரைவில் மூடப்படும்

செங்கல்பட்டு காய்கறி வண்டியில் முதியவரின் பிணத்தை எடுத்துச் சென்ற போது பிடிபட்ட செயிண்ட் ஜோசப் முதியோர் இல்லத்தில் விசாரணை நடைபெற்றதை தொடர்ந்து அந்த இல்லம் விரைவில் மூடப்படும்…

தண்ணீர் தொட்டி & நீச்சல் குளம்: எச்சரிக்கை டிப்ஸ்

முதலில் குழந்தைகளுக்கு ஏற்படும் நீர் ஆபத்துக்கள் பற்றியும் அதிலிருந்து காப்பது குறித்த டிப்ஸ்களை பற்றியும் பார்ப்போம். காரணம்.. கோடை காலம் வந்துவிட்டது, சுட்டிக்குழந்தைகள் தண்ணீர் தொட்டியில் ஏறி…

காதலிக்க மறுத்ததால் எரிக்கப்பட்ட மதுரை மாணவி உயிரிழப்பு

மதுரை: மதுரை அருகே உள்ள அச்சம்பட்டியில் காதலிக்க மறுத்ததால் தீவைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சித்ராதேவி,சிகிச்சை பலனின்று பரிதாபமாக இறந்தார். மதுரை திருமங்கலம் அருகே உள்ள அச்சம்பட்டி…