Category: தமிழ் நாடு

தமிழகத்தில் முதன்முறையாக பிளஸ்-1 பொதுத் தேர்வு: இன்று தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் பிளஸ் -1 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சத்து…

சிலைகளை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு மத்தியஅரசு உத்தரவு

டில்லி: சிலைகளை சேதப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. திரிபுராவில் 25 ஆண்டுகால கம்யூனிஸ்டு ஆட்சி அகற்றப்பட்டு,…

பெரியார் சிலை விவகாரம்: மன்னிப்பு கேட்டார் எச்.ராஜா

பெரியார் சிலை அகற்றப்படும் என்ற பதிவை என் அனுமதி இல்லாமல் அட்மின் முகநூலில் பதிவு செய்துவிட்டார் என ஹெச்.ராஜா விளக்கம் கொடுத்துள்ளார். திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது…

ரஜினிக்கு வந்த மன நோய்: விளக்குகிறார் பிரபல மனநல மருத்துவர்

எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவின்போது பேசிய நடிகர் ரஜினி, தனக்கு இருந்த பிரச்சினை காரணமாக 1978ம் ஆண்டு சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், இரண்டு மாதங்கள்…

ரஜினியை விளாசும் மன நல மருத்துவர் : வைரலாகும் வீடியோ

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் எம்.ஜி.ஆர். சிலையை திறந்துவைத்து பேசினார். ஆன்மிக அரசியல், அரசியல் கொள்கை, எம்.ஜி.ஆர் பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அவரது பேச்சை விமர்சித்து வீடியோ பதிவு…

கோவை: பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

கோவை: கோவை மாவட்டம் சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகம் மீது இரு பெட்ரோல் குண்டுகள் வீப்பட்டன. இன்று அதிகாலை இந்தச் சம்பவம் நடந்தது. பெட்ரோல் குண்டுவீசி, தப்பியோடிய…

சென்னை: துப்பாக்கியால் சுட்டு எஸ்.ஐ தற்கொலை

சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் இரவு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் சதீஷ் குமார்(33) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில்…

எச்.ராஜா மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று ட்விட்டிய எச்.ராஜா மீது கோவை காவல்துரை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திரிபுராவில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் அங்கு…

எச்.ராஜாவுக்கு பிராமணர் சங்கம் கண்டனம்

சென்னை: தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் எனத் தெரிவித்த எச்.ராஜாவுக்கு பிராமணர் சங்கம் கண்டனம் தெரித்துள்ளது. திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதை போல, தமிழகத்தில் பெரியார் சிலை…

வேலூரில் பெரியார் சிலை உடைப்பு….பாஜக.வினர் 2 பேர் கைது

வேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள தந்தை பெரியார் சிலையை உடைத்த பா.ஜ.க.வினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை தகர்ப்போம் என பாஜகவின்…