Category: தமிழ் நாடு

தீ விபத்து: விரைகிறார் முதல்வர் பழனிச்சாமி

சென்னை: குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரைக்கு விரைகிறார். தேனி மாவட்டம் குரங்கணி பகுதியில் உள்ள மலையில்…

குரங்கணி காட்டுத்தீ : காயமடைந்தவர்களிடம் நீதிபதி வாக்குமூலம்

மதுரை : குரங்கணி காட்டுத்தீயால் காயமடைந்தவர்களிடம் நீதிபதி வாக்குமூலம் பெற்றார். தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய காயமடைந்தவர்களில் நால்வர் மதுரை அரசு மருத்துவமனையிலும்,…

குரங்கணி காட்டுத்தீ: 9 பேர் சாவுக்கு காரணம் என்ன? ஆட்சியர் விளக்கம்

போடி: குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயரிழந்ததற்கு காரணம் என்ன என்பது குறித்து, செய்தியாளர்களிடம் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் விளக்கினார். காட்டுத்தீயை கண்டு…

குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்த 9 பேர் யார் யார்?

தேனி: மலையேற்றப் பயிற்சிக்காக சென்று, குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 39 பேர் டிரெக்கிங் (மலையேற்ற பயிற்சி) சென்ற நிலையில்…

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கியவர்களில்27 பேர் மீட்பு : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தேனி: மலையேற்றம் பயிற்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது காட்டுத்தீயில் சிக்கிய 39 பேரில் இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.…

தேனி மாவட்ட குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் பலி: போலீசார் தகவல்

தேனி: தேனி மாவட்டம் போடி அருகே உளள குரங்கணி மலைப்பகுதியில் டிரெக்கிங் சென்றவர்கள் அங்கு பரவிய காட்டுத்தீயில் சிக்கினார்கள். அவர்களில் பலர் மீட்கப்பட்டுள்ள நிலையில், தீயில் சிக்கி…

காட்டு தீயில் 10 பேரை தவிர அனைவரும் மீட்பு…..முதல்வர் பழனிச்சாமி

தேனி: தேனி காட்டுத் தீயில் 10 பேர் மட்டுமே சிக்கியுள்ளனர். மீதமுள்ள அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். தேனி அருகே குரங்கணி மலைப்…

காட்டு தீயில் சிக்கிய 15 பேர் மீட்பு…நிர்மலா சீத்தாராமன்

டில்லி: தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் திடீரெ காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இதில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 50 மாணவ மாணவிகள் சிக்கியுள்ளனர். மீட்டு…

போடி அருகே குரங்கணி காட்டு தீயில் 40 மாணவர்கள் சிக்கி தவிப்பு

தேனி: தேனி மாவட்டம் போடி குரங்கணியில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 40 பேர் காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர். போடி அருகே குரங்கணி- கொழுக்கு மலைப்பகுதியில் மலையேற்ற…

ஆன்மிகப்பயணத்தில் அரசியல் பேச விரும்பவில்லை: ரஜினி

ஆன்மிகப்பயணத்தில் அரசியல் பேச விரும்பவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். விரைவில் அரசியல் கட்சி துவக்க இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.…