Category: தமிழ் நாடு

இங்கிலாந்து தேசிய விருது: சிறந்த வெளிநாட்டுப் படமாக விஜய் நடித்த மெர்சல் தேர்வு

இங்கிலாந்து நாட்டின் தேசிய விருதுக்கான பட்டியலில் சிறந்த வெளிநாட்டுப் படமாக விஜய் நடித்துள்ள மெர்சல் தேர்வாகியுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்தில் வழங்கப்படும் சிறந்த வெளிநாட்டுக்கான படப்பட்டியலில் மெர்சல் சேர்ந்திருந்த…

தமிழகம் வரும் மோடிக்கு கருப்பு கொடி: மு.க.ஸ்டாலின்

சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசு உச்சநீதி மன்றத்தின் ஆணையை நிறைவேற்றாத நிலையில், வரும் 15ந்தேதி தமிழகம் வரும் பிரதருக்கு திமுக சார்பில் கருப்பு கொடி காட்டப்படும்…

கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு

சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் கட்சிகளிடையே மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை…

வங்கிக் கொள்ளை : கைது செய்த கொள்ளையனை சென்னை கொண்டு வருவதில் சிக்கல்

சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் விருகம்பாக்கம் கிளையிள் கொள்ளை அடிக்க காவலரை சென்னக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள இந்தியன்…

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி: நடராஜனுக்கு திருமா புகழஞ்சலி

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி வாழ்க்கை வாழந்து தியாகம் செய்தவர் எம். நடராஜன் என்று திருமாவளவன் புகழஞ்சலி செலுத்தினார். சசிகலாவின் கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான எம்.…

மத்தியஅரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: காவிரி விவகாரத்தில், உச்சநீதி மன்ற தீர்ப்பு படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,…

காவிரி விவகாரம்: மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக உண்ணாவிரதம்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் ஏப்ரல் 2-ம் தேதி காவிரி விவகாரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று துணை முதல்வர் ஓ.பி.எஸ்…

உயர்நீதி மன்றம் உத்தரவு: 294 பேரில் 7 பேர் மட்டுமே பாலேஸ்வரம் கருணை இல்லத்துக்கு திரும்பினர்

காஞ்சிபுரம்: சர்க்சைக்குள்ளான பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட முதியவர்களை அனைவரையும் திரும்ப அந்த இல்லத்துக்கே அனுப்ப வேண்டும் என கடந்த 27ந் தேதி…

திருப்பூர்: எம்.பி.யை கொல்ல முயன்றதாக கணவர் கைது

திருப்பூர்: திருப்பூர் எம்.பி சத்தியபாமாவின் கணவர் வாசு கொலை முயற்சி வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க.வை சேர்ந்தவர் திருப்பூர் எம்.பி சத்தியபாமா. இவரை அவரது கணவர்…

காவிரி விவகாரம்: ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூடியது

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க திமுக செயற்குழு இன்று கூடுகிறது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில், அண்ணால அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு திமுக…