Category: தமிழ் நாடு

முறைகேடு புகார்: 21 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ரத்து

சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முறைகேடு புகார் காரணமாக 21 கூட்டு றவு சங்கங்களுக்கான தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில்…

மே 16-ல் வெளியாகிறது பிளஸ்2 தேர்வு முடிவு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் நடைபெற்று வந்த பிளஸ்2 பொதுத் தேர்வுகள் ஏப்.6 ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், மே 16ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என கல்வித்துறை அதிகாரிகள்…

தமிழ்மொழி மீது மிகுந்த ஆர்வம் உண்டு: அண்ணா பல்கலை. புதிய துணைவேந்தர் சூரப்பா

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை துணைவேந்தராக கவர்னர் பன்வாரிலால் நியமனம் செய்துள்ளார். இது தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், துணைவேந்தராக பொறுப்பேற்க உள்ள…

காமன்வெல்த் அரங்கில் இந்திய கொடி பறப்பது பெருமை: தங்கம் வென்ற சதீஷ்குமாரின் தந்தை பெருமிதம்

கோல்டுகோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டிகளில் 77கி எடை பிரிவு பளுதூக்கும் போட்டியில் ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு தங்கம் வென்று சாதனை படைத்த, தமிழகத்தின் வேலூரை…

காமன்வெல்த் 2018: தங்கம் வென்ற தமிழகவீரர் சதீஷ்குமார் சிவலிங்கத்துக்கு ஜனாதிபதி வாழ்த்து

கோல்டுகோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டிகளில் 77கி பளுதூக்கும் பிரிவில் தமிழகத்தின் வேலூரை சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் தங்க பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத்…

காமன்வெல்த் 2018: 77 கிலோ பளுதூக்கும் போட்டியில் தமிழகவீரர் சதீஷ் தங்கம் வென்றார்

கோல்டுகோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டிகளில் 77கி பளுதூக்கும் பிரிவில் தமிழகத்தின் வேலூரை சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் தங்க பதக்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் ஆடவர்…

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இன்று ராமேஸ்வரம் வருகை?

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 19 மீனவர்களும் இன்று ராமேஸ்வரம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி கடந்த…

‘ஜிஎஸ்டி செலுத்தாதீர்கள்:’ சரத்குமார் புது யோசனை

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஜிஎஸ்டி செலுத்தாதீர்கள் என்று தமிழக மக்களுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் யோசனை தெரிவித்து உள்ளார். காவிரி…

காவிரி உரிமை மீட்பு பயணம்: ஸ்டாலினுக்கு கருணாநிதி வாழ்த்து

சென்னை: காவிரி விவகாரத்தில், உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியஅரசை வலியுறுத்தி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி…

பார் கவுன்சில் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்கள் 25 பேரை தேர்வு செய்வதற்கான தேர்தல் மார்ச் 28ம் தேதி நடந்தது. இதில் 192 பேர் போட்டியிட்டனர். இந்நிலையில்…