Category: தமிழ் நாடு

ஓய்வு பெறும் நாளில் நீதிபதி பணியிடை நீக்கம்!

நீலகிரி, நீலகிரி மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சர்வமங்கலம் இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில், திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட நீதிபதியாக…

ஜல்லிக்கட்டுக்கு சசிகலாவா..? மக்கள் கோபம்

சென்னை, கடந்த இரண்டு வருடங்களாக தடைபட்டு கிடந்த ஜல்லிக்கட்டுக்கான உரிமையை இந்த ஆண்டு பெற்று தந்தது தமிழக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் என்பது உலகறிந்த விசயம். வரலாற்றில்…

‘ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம்’ செல்லுமா? செல்லாதா?”:  உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

டில்லி, ஜல்லிக்கட்டு குறித்த வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா அமைப்பு காரணமாக உச்ச நீதி மன்றம்…

“ஜெயலலிதா இருந்தபோது நடத்த முடியாதது, இப்போது நடந்திருக்கிறது!” ஆர்.எஸ். எஸ். மகிழ்ச்சி

சென்னை, “ஜெயலலிதா இருந்தபோது நடத்த முடியாத ஆர்.எஸ்.எஸ். பேரணி தற்போது ஓபிஎஸ் முதல்வ ராக இருந்தபோது நடந்திருக்கிறது!” என ஆர்.எஸ். எஸ். மகிழ்ச்சி தெரிவித்து உள்ளது. மறைந்த…

ஜெயலலிதாவைப்போல ஓ.பி.எஸ்ஸும் 110க்கு வந்துட்டாரு!

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சட்டமன்றத்தில் பல அறிவிப்புகளை 110 விதியின் கீழ் வெளியிடுவார். இந்த விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிடும்போது, பிற எம்.எல்.ஏ.க்கள் இது குறித்து கருத்து…

ஜல்லிக்கட்டு: நீச்சல் வீரரை முடமாக்கிய காவல்துறை தடியடி!

சென்னை, ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது போலீசார் நடத்திய தடியடியில் நீச்சல் வீரர் ஒருவர் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார். ஒருவாரமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டத்தை தொடர்ந்து, சென்னை…

மாற்றுத்திறனாளிகளுக்கு ஐ.டி. துறையில் வேலை வாய்ப்பு: சென்னையில் தேர்வு!

அமெரிக்காவின் பிளக்ஸ் (FLEX) என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. வரும் 4ந்தேதி (சனிக்கிழமை) நேர் காணல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு…

“எங்களுக்கு உதவியவர் விஜயகாந்த்தான்!” : கலவர நடுக்குப்பம் மக்கள் நெகிழ்ச்சி!

ஜல்லிக்கட்டு கலவரத்தின் போது, கடந்த 23ஆம் தேதி நடந்த வன்முறையில் சென்னை மெரீனா அருகில் உள்ள நடுக்குப்பம் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இங்குள்ள மீன் மார்க்கெட் கொளுத்தப்பட்டது.…

பிப்.10ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

சென்னை: அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 10-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை…

கழிவுநீரை திறந்து விட்டால் ரூ.1 லட்சம் அபராதம்! புதிய மசோதா தாக்கல்

சென்னை, சென்னை தெருக்களில் கழிவுநீரை திறந்துவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என புதிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் உள்ளாட்சி துறை…