தமிழகத்தில் காலியாக உள்ள 18தொகுதிகளுக்கும் ஏப்ரல்-18ந்தேதி இடைத்தேர்தல்: சத்யபிரதா சாஹு
டில்லி: 18எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள ல் 18 சட்டப்பேரவை தொகுதி களுக்கும், நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் அன்றே இடைத்தேர்தல் நடைபெறும் என்று அகில…