பொள்ளாச்சி பெண்கள் கதறுவது உங்களுக்கு கேட்கவில்லையா சிஎம்? கமல் ஆவேச வீடியோ….
சென்னை: பொள்ளாச்சி இளம்பெண்கள் கதறுவது உங்களின் செவிகளுக்கு கேட்கவில்லை சிஎம் என்று மக்கள் நீதி மய்யம்தலைவர் கமல்ஹாசன், இளம்பெண்கள் சீரழிக்கப்பட்ட சம்பவம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி…