21 வயதுக்கு குறைவானவர்களின் திருமணத்துக்கு பெற்றோர் அனுமதியை கட்டாயமாக்குவோம் என்ற பாமக வாக்குறுதிக்கு எதிர்ப்பு
சென்னை: போலியான காதலுக்கு தீர்வு காண, 21 வயதுக்குள்ளானவர்களின் திருமணத்துக்கு இருதரப்பு பெற்றோரின் ஒப்புதலை பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்க வலியுறுத்துவோம் என பாட்டாளி மக்கள் கட்சி…