விஷால் – அனிஷா நிச்சயதார்த்த கொண்டாட்டம்…!

Must read

நடிகர் விஷால் அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிச்சயதார்த்த விழாவில் விஷாலின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர் .

குஷ்பு , கணவர் சுந்தர் சி, நந்தா, ரமணா ஸ்ரீமன் , பசுபதி, மனோபாலா , குட்டி பதமினி உள்ளிட்டோர் இந்த நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்றர்.

இந்த விழா முடிந்தவுடன் இன்று மாலை விஷால் பார்ட்டி வைக்கிறார் என்பது கூடுதல் தகவல்

More articles

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article