Category: தமிழ் நாடு

ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றால் ‘சம்பளம் கட்’: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2 நாட்கள் நடைபெற உள்ள நாடு தழுவிய போராட்டத்தில் பங்கேற்றால் அவர்கள் ‘சம்பளம் கட்’ செய்யப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை…

ஜெ.வுக்கு வெளிநாட்டில் சொத்து உள்ளதா? வருமான வரித்துறை பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: ஜெயலலிதா பெயரில் வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் குறித்து வருமானவரித்துறை பதிலளிக்க உத்தரவு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் புகழேந்தி என்பவர்,…

நாடகம் நடத்தி தேர்தலை ரத்து செய்துள்ளது: தேர்தல் ஆணையம்மீது டிடிவி குற்றச்சாட்டு

சென்னை: கருத்து கேட்பு என்ற பெயரில் நாடகத்தை நடத்தி திருவாரூர் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…

நாடாளுமன்ற தேர்தலுடன் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: நாடளுமன்ற தேர்தலுடன் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து…

6 மொழிகளில் தயாராகும் பொன்னியின் செல்வன் : மணிரத்னம் தயாரிப்பு

சென்னை கல்கி எழுதிய சரித்திர நாவல் பொன்னியின் செல்வனை 6 மொழிகளில் தயாரிக்க மணி ரத்னம் திட்டமிட்டுள்ளார். அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் பலராலும்…

3 ஆண்டுகள் சிறை: பதவி இழக்கும் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி!

சென்னை: தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது காரணமாக அவர்மீதான தண்டனை…

10 சதவிகித இடஒதுக்கீடு: தமிழகத்தில் இடஒதுக்கீடு 79% ஆக உயருமா?

டில்லி: மத்திய அமைச்சரவை இன்று பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இதுவரை 69…

கடலூர் பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு: பாதிரியாருக்கு 30ஆண்டு ஜெயில்

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பள்ளிச் சிறுமிகளை கடத்திச்சென்று மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பபட்டவர்களுக்கு இன்று தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான…

எங்களை அச்சுறுத்துவதா? ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்துக்கு அமைச்சர் சிவி சண்முகம் மிரட்டல்

சென்னை: மக்கள் நல பிரதிநிதிகளான எங்களை அச்சுறுத்துவதா? என ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்துக்கு அமைச்சர் சிவி சண்முகம் மிரட்டல் விடுத்துள்ளார். மக்கள் பிரதிநிதிகளை அச்சுறுத்தும் விதமாக பேசுவதை…

சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன் பின்புலம் இருப்பது டிடிவி தினகரன்: அதிமுக எம்.பி.க்கள் அதிரடி

சென்னை: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பின்புலம் இருப்பது டிடிவி தினகரன்தான் என்று அதிமுக எம்.பி.க்கள் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளனர். சிகிச்சைக்காக அப்போலோவில் அனுமதிக்கபட்ட ஜெயலலிதாவை ஏன்…