Category: தமிழ் நாடு

2026 தேர்தலுக்கு பிறகு திருமாவளவன் துணை முதல்வராவது உறுதி! விசிக அமைப்புச் செயலாளர் கோவேந்தன்

திருப்பத்தூர்: 2026 தேர்தலுக்கு பிறகு திருமாவளவன் துணை முதல்வராவது உறுதி என்று கூறியுள்ள விசிக அமைப்புச் செயலாளர் கோவேந்தன் விசிக யாருக்கும் அடிமை கிடையாது என கூறியுள்ளார்.…

தமிழகத்தில் மீண்டும் உயர்கிறது மின் கட்டணம்? கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்கு ஆணையம் பரிந்துரை

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்கு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதை ஏற்று தமிழ்நாடு அரசு ஜூலை முதல் கட்டணத்தை உயர்த்த முடிவு…

தமிழ்நாட்டில் மீண்டும் பரவுகிறது கொரோனா: சேலத்தில் 9 பேருக்கு தொற்று உறுதி

சேலம்: இந்தியா உள்பட உலக நாடுகளை புரட்டிப்போட்டி கொரோனா பெருந்தொற்று தமிழ்நாட்டில் மீண்டும் பரவத்தொடங்கி உள்ளது. சேலம் பகுதியில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு…

நீலகிரி, கோவை உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: நீலகிரி, கோவை உள்பட தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை…

கடந்த 4ஆண்டு திமுக ஆட்சியில் வேளாண் துறைக்கு ரூ.1,94,076 கோடி நிதி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான கடந்த 4ஆண்டு திமுக ஆட்சியில் வேளாண் துறைக்கு ரூ.1,94,076 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.…

முல்லை பெரியாறு அணையை பராமரிக்க கேரளாவுக்கு உத்தரவிடுங்கள்! உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனு

டெல்லி: முல்லை பெரியாறு அணையை பராமரிக்க கேரளாவுக்கு உத்தரவிடவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. தமிழ்நாடு கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை…

உச்சநீதிமன்றத்துக்கு குடியரசு தலைவர் கேள்விகள்: 8 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்

சென்னை: குடியரசு தலைவருக்கு காலக்கெடு விதித்த உச்சநீதிமன்றத்திற்கு குடியரசு தலைவர் 14 கேள்விகளை எழுப்பி அதற்கான விளக்கம் கோரியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடியரசு தலைவரின்…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

தமிழ்கத்தில் மழை : இன்று முதல்வர் ஆலோசனை

சென்னை தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகம் அதை ஒட்டிய வடக்கு கேரள…

வறுமையால் பணிக்கு சென்ற மாணவிக்கு படிப்பை தொடர கமல் உதவி

சென்னை வறுமையால் படிப்பை தொடர முடியாமல் பணிக்கு சென்ற பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு கமலஹாசன் உயர்கல்வி பயில உதவி உள்ளார். மநீம கட்சி எக்ஸ் தளத்தில்,…