Category: தமிழ் நாடு

காவல்துறையில் கருணை அடிப்படையில் 115 பேருக்கு பணி நியமன ஆணை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு காவல்துறை உள்பட பல்வேறு துறைகளில் கருணை அடிப்படையில் 115 பேருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் . பணிக்காலத்தில் உயிரிழந்த காவலர்களின்…

5 பேர் பலி எதிரொலி: தமிழ்நாடு முழுவதும் கல்குவாரிகளை ஆய்வு செய்ய உத்தரவு!

சென்னை: சிவகங்கை மாவட்டத்தில் குவாரி ஒன்றில் கல் சரிந்து 5 தொழிலாளிகள் உயிரிழந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் குவாரிகளை ஆய்வு செய்ய கனிமவளத்துறை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம்…

சென்னையில் அதிர்ச்சி: ஒரே தண்டவாளத்தில் வந்த 2 ரயில்கள் – பயணிகள் பரபரப்பு…

சென்னை: சென்னை பல்லாவரம் ரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அச்சமடைந்து கூச்சலிட்டனர். கள் கூட்டம் அலைமோதும்…

உதவிப் பொறியாளர் உள்பட 47 பதவிகளுக்கான 615 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி…

சென்னை : உதவிப் பொறியாளர் உள்பட 47 பதவிகளுக்கான 615 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பைடிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு)…

சேலம் அருகே சோகம்: மாயமான 8 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு

சேலம் : சேலம் அருகே மாயமான பள்ளி மாணவனை போலீசார் தேடி வந்தநிலையில் அந்த மாணவன் அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாக கிடந்தது தெரிய…

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்வில்லை! தமிழ்நாடு அரசு விளக்கம்…

சென்னை: வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் தற்போது இல்லை. அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.…

23ந்தேதி தொடங்குகிறது ஏற்காடு மலர் கண்காட்சி…

சேலம்: சேலம் அருகே உள்ள கோடை வாசஸ்தலமான ஏற்காடு மலையில், கோடை விழா, மலர் கண்காட்சி நாளை மறுதினம் (மே 23ந்தேதி) தொடங்கிறது. இதை யொட்டி, அங்கு…

வடசென்னை வளர்ச்சி திட்டம்: துணைமுதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்…

சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வடசென்னை வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் திட்டத்தை முறையாக செயல்படுத்த அதிகாரிகளுக்கு…

நியோமேக்ஸ் நிறுவன மோசடி: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: நியோமேக்ஸ் நிறுவன மோசடி வழக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம் மதுரை கிளை, புகார் வந்தால் மட்டுமே விசாரிக்கப்படும் என்பது தவறு என்று…

பாலியல் புகாரில் சிக்கிய திமுக இளைஞர் அணி அமைப்பாளர் கட்சியில் இருந்து நீக்கம்!

வாணியம்பாடி: கல்லூரி மாணவியை காதலித்து மணந்துவிட்டு, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த அரக்கோணம் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வச்செயல் திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு…