Category: தமிழ் நாடு

ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வெல்லுவேன்: தமிழகம் திரும்பிய ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து உறுதி

சென்னை: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கம் வெல்லுவேன் என ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று இன்று தமிழகம் திரும்பியுள்ள தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து நம்பிக்கை…

நானும் அதிமுக எம்எல்ஏதான்: சபாநாயகர் நடவடிக்கைக்கு பயந்து பல்டி அடித்த கள்ளக்குறிச்சி பிரபு

சென்னை: அதிமுக அரசுக்கு எதிராக வீரவசனம் பேசி வந்த டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக கொறடா பரிந்துரைத்த நிலையில், நான் எப்போதும் அதிமுக…

நாமக்கல் குழந்தைகள் விற்பனை: 20 குழந்தைகள் மாயம்; 10 குழந்தைகளை விற்றதாக கைதான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒப்புதல்

சேலம்: சேலம் அருகே உள்ள நாமக்கல் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுவரை 4 பேர் கைது…

பொன்னமராவதி பிரச்சினை: வாட்ஸ் ஆப் ஆடியோவை வெளியிட்ட சிங்கப்பூர் இளைஞர் உள்பட 2 பேர் கைது

புதுக்கோட்டை: பொன்னமராவதியில் இரு தரப்பினருக்கு இடையே கலவரம் ஏற்பட காரணமாக இருந்த வாட்ஸ் ஆப் ஆடியோவை வெளியிட்ட சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த இளைஞர் உள்பட இருவரை…

போக்சோ சட்டத்தில் திருத்தம்: தமிழகஅரசுக்கு உயர் நீதி மன்றம் ஆலோசனை

சென்னை: பாலியல் வன்புணர்வுக்கு எதிரான போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தமிழகஅரசுக்கு சென்னை உயர் நீதி மன்றம் ஆலோசனை வழங்கி உள்ளது. பாலியல் வன்புணர்வு தொடர்பாக…

தமிழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்?: தமிழக அரசை உஷார்படுத்திய பெங்களூரு போலீஸ்

சென்னை: தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தலாம் என பெங்களூரு போலீஸார் எச்சரித்துள்ளனர். இலங்கையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஈஸ்டர் அன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.…

ஃபனி புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள ஃபனி புயல் குறித்தும், அதன் காரணமாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை…

சபாநாயகரின் கை இருக்காது என்று மிரட்டல் விடுத்த ரத்தினசபாபதி எம்எல்ஏ: அதிமுகவுக்கு எதிராக செயல்படவில்லை என ‘பல்டி’

சிவகங்கை: தன்மீது நடவடிக்கை எடுத்தால், சபாநாயகரின் கை இருக்காது என்று மிரட்டல் விடுத்த அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி மீது, அதிமுக கொறடா நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதை…

சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து…

சென்னையில் அசாம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் கைது: மருத்துவமனையில் பணியாற்றியதாக தகவல்

சென்னை: மேற்கு வங்கம் மற்றும் அசாமிலிருந்து காம்தாபூரை பிரித்து தனி நாடு கேட்கும் தீவிரவாத குழுவைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் நபரை சென்னை போலீஸார் கைது செய்தனர்.…