Category: தமிழ் நாடு

குமரியில் படகு சேவை ரத்து: பயணிகள் வருத்தம்

கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டம் குறைவாக காணப்பட்டதால், இன்ற முழுவதுமாகவே படகுசேவைகள் ரத்து செய்யப்பட்டன. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தற்போது கோடை சீசன் களை கட்டியுள்ளது. ஆகவே…

கோழிக்கழிவுகளால் நான்கு வழிச்சாலையில் சீர்கேடு: பொதுமக்கள் அவதி

மதுரை – ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் கொட்டப்படும் கோழிக்கழிவுகளால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மதுரை-மேஸ்வரம் நான்குவழிச்சாலையில் தல்லாகுளம் பகுதி மானாமதுரை நகரின் துவக்கமாக உள்ளது.…

குமரியில் நுங்கு தட்டுப்பாடு: வெளிமாநிலங்களிலிருந்து நுங்குகள் இறக்குமதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நுங்குகள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், வெளிமாவட்டங்களிலிருந்து இருந்து நுங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கிறது.…

தீவிரவாத நடவடிக்கை குறித்த சந்தேகத்தில் தமிழகத்தில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்ஸி அதிரடி சோதனை

சென்னை: தீவிரவாத நடவடிக்கை குறித்த சந்தேகத்தின் பேரில், தமிழகத்தில் 10 இடங்களில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்ஸி சோதனை நடத்தியது. தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக…

மக்களை விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்: 60 பேர் காயம்

ஓசூர் அருகே தேனீக்கள் கொட்டியதன் காரணமாக 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அருளாளன் பகுதியில் மரத்தில் உள்ள தேன் கூட்டை அகற்றும்…

சட்ட விரோதமாக செயல்பட்ட பட்டாசு ஆலைக்கு சீல் வைப்பு: இருவர் கைது

நெல்லையில் உரிமம் முடிவுற்ற நிலையில், 1 மாத காலமாக சட்டத்திற்கு புறம்பாக இயங்கிய பட்டாசு ஆலை ஒன்றை கண்டறிந்து சீல் வைத்ததோடு, இருவரை காவல்துறையினர் கைதும் செய்துள்ளனர்.…

கோட்ஸேவுக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: காந்தியை சுட்டுக்கொன்ற நாதுரான் கோட்ஸேவுக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி அளிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி, பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…

அமித்ஷா விருந்தில் பங்கேற்க ஈபிஎஸ், ஓபிஎஸ் நாளை டில்லி பயணம்!

டில்லி: நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வெளியாகி வரும் எக்சிட் போல் அனைத்திலும், பாஜக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்று செய்திகள் வெளியான நிலையில்,…

மகிழ்ச்சி: தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு!

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதுவரை 9சதவிகிதம் இருந்த அகவிலைப்படி 12 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து…

வாக்கு எண்ணிக்கை நேரத்தில் கவனம் தேவை : திமுக முகவர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

சென்னை இந்த மாதம் 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது திமுக முகவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின்…