Category: தமிழ் நாடு

திருவாரூரில் ஓஎன்ஜிசி குழாய் உடைந்து ஆயில் கசிவு: ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு

திருவாரூர்: திருவாரூர் அருகே உள்ள கிராமத்தில் வயல்வெளியில் புதைக்கப்பட்டிருந்த ஓஎன்ஜிசி குழாய் உடைந்து ஆயில் வெளியேறியதால், அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பருத்திச் செட்டிகள் நாசமாயின. இதன் காரணமாக…

ஸ்டெர்லைட் குறித்து கேள்வி: பேட்டியை இடைநிறுத்தி வெளியேறிய தமிழிசை….

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழிசை: பேட்டியை இடைநிறுத்தி, செய்தியாளர்களை விரட்டிய நிகழ்வு பரபரப்பை எற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி…

என் வீடுகளில் ரெய்டு நடத்த இருக்கும் வருமான வரித்துறையினரை வரவேற்கின்றேன்: ப.சிதம்பரம்

சென்னை: சென்னை மற்றும் கண்டனூரில் உள்ள என் வீடுகளில் ரெய்டு நடத்த வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது. அவர்களை வரவேற்கிறேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.…

பொள்ளாச்சி: கல்லூரி மாணவியை கொலை செய்த புகாரில் இளைஞர் கைது..!

கோவை: பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவியை கழுத்து அறுத்து கொலை செய்த வழக்கில். இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை தொடர்ந்து, கோவை…

தாய்மையடைந்த சுஜா வருணி ; சிம்பாவுக்காக காத்திருக்கும் தந்தை சிவாஜி தேவ்…!

நடிகை சுஜா வருணி தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். சுஜா வருணியும் சிங்கக் குட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமான சிவாஜியின் பேரனும், ராம்குமாரின்…

இஸ்லாமியப் பெண்ணை மணக்கிறார் சிம்பு தம்பி குறளரசன்…!

டி.ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன் தான் காதலித்த இஸ்லாமியப் பெண்ணைக் கரம்பிடிக்கிறார்.இவர் ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். கடந்த பிப்ரவரி 16-ம்…

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா 38 படத்தின் பூஜை இன்று நடைபெற்றது…!

நடிகர் சூர்யா நடிக்கவுள்ள 38வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. சூர்யாவின் 38வது படத்தை இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கவுள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட்…

பாமகவும் ஆர் எஸ் எஸ் குடும்பத்தினர் தான் : விடுதலை சிறுத்தைகள் கருத்து

சென்னை பாட்டாளி மக்கள் கட்சியையும் தாங்கள் சங் பரிவார் (ஆர் எஸ் எஸ் குடும்பத்தினர்) ஆகவே பார்ப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.…

சசி லலிதா என்ற தலைப்பில் சசிகலா பற்றி தயாராகும் படம் …!

அம்மா என்ற பெயரில் மறைந்த முன்னாள் முதல்மைச்சர் ஜெயலலிதா பற்றி ஒரு படம் தயாரானது , ஆனால் கர்நாடக மாநில அதிமுகவினர் வழக்கு தொடர்ந்ததால் அப்படம் வெளியிடப்படவில்லை.…

பொருந்தியக் கூட்டணி & பொருந்தாக் கூட்டணி – வெற்றிகளும் தோல்விகளும்…

தேர்தல்களில் ஒரு கூட்டணி வெற்றிபெற்றுவிட்டால் அதைப் பொருந்தியக் கூட்டணி என்றும், வெற்றிபெறாவிட்டால், அதைப் பொருந்தாக் கூட்டணி என்றும் குறிப்பிடுவது, அரசியல் விவாத அரங்குகளில் வழக்கமாக நடைபெறும் ஒன்றாக…